பர்ஸ்ல பணம் குறையாம இருக்கனுமா? இந்த ஒரு பொருளை மட்டும் வைங்க
பர்ஸில் கருப்பு மிளகு வைத்துச் செல்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கருப்பு மிளகு
சமையலறையில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக இருக்கும் கருப்பு மிளகு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி ஜோதிட ரீதியாகவும் சில நன்மையினை அளிக்கின்றது.
சளி, இருமல் இவற்றிற்கும், சித்த மருத்துவத்திலும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் மிளகை பணம் வைக்கும் பர்ஸில் வைப்பது மிகவும் மங்களகரமாக பார்க்கப்படுகின்றது.
பர்ஸில் கருப்பு மிளகு வைப்பதால் மேலும் பல நன்மையும் கிடைக்கின்றது. இவற்றினை தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.

பர்ஸில் கருப்பு மிளகு
நிதி பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு இரண்டு மிளகை பர்ஸில் வைக்கலாம் என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.
பர்ஸில் கருப்பு மிளகு வைத்தால் வேலையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தீரும் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.
நிதி நெருக்கடியில் இருந்து விடுபட பர்ஸில் கருப்பு மிளகு வைக்கவும். இதனால் கூடுதலாக பணம் சம்பாதிப்பதற்காக பிற வழிகள் திறக்கும்.
கருப்பு மிளகை பர்ஸில் வைப்பதன் மூலம் உங்களது வாழ்க்கையிலிருந்து எதிர்மறை சக்தியை சுலபமாக அகற்றி விட முடியும் என்று நம்பப்படுகின்றது.

சனிபகவானின் கோபம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே கருப்பு மிளகாய் பஸ்ஸில் வைக்கவும்.
உங்களது பர்ஸில் எப்போதும் இரண்டு மிளகு வைத்தால் நேற்மறை ஆற்றல் உங்கள் வாழ்க்கையில் வரும் என்று நம்பப்படுகிறது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |