இந்த பொருட்களுடன் தவறியும் தேனை சேர்த்து சாப்பிடாதீங்க... உயிருக்கே ஆபத்தாம்!

Honey
By Vinoja Aug 04, 2024 03:00 PM GMT
Report

பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே  உணவுப்பொருள் தேன் தான்.

இதனாலேயே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தேன் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது.

இந்த பொருட்களுடன் தவறியும் தேனை சேர்த்து சாப்பிடாதீங்க... உயிருக்கே ஆபத்தாம்! | What Foods Should Not Be Eaten With Honey

பொதுவாக நன்மை பயக்கும் சில உணவு பொருட்களை, வேறு சில உணவு பொருட்களுடன் சேர்த்து உண்ணும் போது, அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 

KING COBRA : ராஜ நாகங்கள் எதை சாப்பிடும்னு தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

KING COBRA : ராஜ நாகங்கள் எதை சாப்பிடும்னு தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

அவை இரண்டும் தனித்தனியே நல்ல உணவுகள் என்றாலும், அவற்றை சேர்த்து சாப்பிடும் போது, அது ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும் அந்த வகையில்  தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத பொருட்கள் குறித்து தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த பொருட்களுடன் தவறியும் தேனை சேர்த்து சாப்பிடாதீங்க... உயிருக்கே ஆபத்தாம்! | What Foods Should Not Be Eaten With Honey

தேனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதவை

தேனை ஒருபோதும் சூடாக்கி சாப்பிடுவதையும் அல்லது சூடான பொருட்களுடன் கலந்து சாப்பிடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்க கூடும்.

இந்த பொருட்களுடன் தவறியும் தேனை சேர்த்து சாப்பிடாதீங்க... உயிருக்கே ஆபத்தாம்! | What Foods Should Not Be Eaten With Honey

நெய் மற்றும் தேன் தனித்தனியே சாப்பிடும் போது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. ஆனால் நெய் மற்றும் தேன் ஒரு அபாயகரமான கலவையாக ஆகும். தேனுடன் கலக்கக் கூடாத உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது.

இந்த பொருட்களுடன் தவறியும் தேனை சேர்த்து சாப்பிடாதீங்க... உயிருக்கே ஆபத்தாம்! | What Foods Should Not Be Eaten With Honey

முள்ளங்கி மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உடலில் நச்சுக்கலை உருவாக்க கூடும். எனவே சாலட் போன்றவற்றில்  தேனைச் சேர்க்கும்போது, முள்ளங்கியைத் தவிர்க்க வேண்டியது அவசியம். 

இந்த பொருட்களுடன் தவறியும் தேனை சேர்த்து சாப்பிடாதீங்க... உயிருக்கே ஆபத்தாம்! | What Foods Should Not Be Eaten With Honey

தேன் மற்றும் இறைச்சி பொருட்கள் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே இதை இரண்டையும் ஒன்றாக ஒருபோதும் சாப்பிடவே கூடாது. 

காஷ்மீரி பாணியில் சிக்கன் மசாலா... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?

காஷ்மீரி பாணியில் சிக்கன் மசாலா... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US