ஆடி மாதத்தில் முன்னோர்கள் கனவில் வந்தால்... இந்த விடயங்கள் நிச்சயம் நடக்கும்

Astrology
By Vinoja Jul 24, 2024 04:37 PM GMT
Report

பொதுவாகவே இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது.

ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை எச்சரிப்பதாக கனவு சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

அந்த வகையில் கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமைகின்றது. 

ஆடி மாதத்தில் முன்னோர்கள் கனவில் வந்தால்... இந்த விடயங்கள் நிச்சயம் நடக்கும் | What Does The Ancestors Who Come In The Dream

கனவு அறிவியல் மற்றும் கனவு சாஸ்திரம் ஆகியவற்றின் பிரகாரம் ஒவ்வொரு விதமான கனவுக்கும் குறிப்பிட்ட அர்த்தம் இருப்பதாக நம்பப்படுகின்றது.

இதன்படி, ஆடி மாதத்தில் முன்னோர்கள் கனவில் வருவது எதனை உணர்த்துகின்றது என்பது குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். 

Numerology: உங்கள் போன் நம்பரில் இந்த எண் இருக்குதா? அப்போ ஜாக்பாட் அடிக்கப்போவது உறுதி!

Numerology: உங்கள் போன் நம்பரில் இந்த எண் இருக்குதா? அப்போ ஜாக்பாட் அடிக்கப்போவது உறுதி!


கனவு சாஸ்திர பலன்கள்

சாதாரணமாகவே இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு முக்கியமான காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிலும் ஆடி மாதத்தில் முன்னோர்கள் நம்முடைய கனவில் வந்தால் அதற்கு ஆன்மிக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. 

ஆடி மாதத்தில் முன்னோர்கள் கனவில் வந்தால்... இந்த விடயங்கள் நிச்சயம் நடக்கும் | What Does The Ancestors Who Come In The Dream

உங்களுக்கு நடக்க போகும் நல்ல விஷயங்கள் பற்றி சொல்வதற்காகவோ, வரப்போகும் ஆபத்துக்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிப்பதற்காகவோ அல்லது தங்களின் நிறைவேறாத ஆசைகளை உங்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளவோ முன்னோர்கள் முயற்ச்சி செய்வதாக அர்த்தம். 

கனவில் நடந்த விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்காது. மாறாக அதற்கான பலன்களே கிடைக்கும். உதாரணமாக மலத்தை கனவில் கண்டால் பண வரவு கிடைக்கும்.

மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுப நிகழ்வுகளில் உங்களுடைய பணத்தை செலவிட வேண்டி ஏற்படும்.  இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். 

ஆடி மாதத்தில் முன்னோர்கள் கனவில் வந்தால்... இந்த விடயங்கள் நிச்சயம் நடக்கும் | What Does The Ancestors Who Come In The Dream

இந்த வகையில் முன்னோர்கள் கனவில் வந்தாலோ இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டாலோ அதிகாரம் ,பதவி உயர்வு வியாபாரத்தில் அதிக லாபம் போன்ற பலன்கள் கிடைக்கும். 

முன்னோர்களுடன்  பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் செல்வ செழிப்பும் அதிகரிக்க போகின்றது என அர்த்தம். இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால் உங்களுக்கு ஏதோ ஆபத்து வரபோகின்றது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அர்த்தம். 

ஆடி மாதத்தில் முன்னோர்கள் கனவில் வந்தால்... இந்த விடயங்கள் நிச்சயம் நடக்கும் | What Does The Ancestors Who Come In The Dream

நாம் இறந்து போனது போல் நாமே கனவில் கண்டால், உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கின்றது என்று அர்த்தம். ஆடி மாதத்தில் இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் எனவும் அவர்களின் முழுமையான ஆசீ்ர்வாதம் கிடைத்துள்ளது எனவும் அர்த்தம். 

vastu tips: பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ வீட்டின் கதவை இப்படி வைத்திருங்க

vastu tips: பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? அப்போ வீட்டின் கதவை இப்படி வைத்திருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US