வீதியில் இறந்த காகத்தை பார்த்தால் ஜாக்கிரதை! இந்த ஆபத்து வரப்போகுதுன்னு அர்த்தம்

Astrology
By Vinoja Jul 25, 2024 05:30 PM GMT
Report

இந்த சாஸ்திரத்தின் அடிப்படையில் வாழ்வில் நடைபெறும் பல விடங்களுக்கு தொன்று தொட்டு சகுணம் பார்க்கப்படுவது வழக்கம். குறிப்பாக காகத்தை அடிப்படையாக வைத்து பார்க்கப்படும் சகுணங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்டுகின்றது.

இந்து மதத்தை பொருத்த வரையில் காகங்கள் இறந்து போன முன்னோர்களின் மறு உருவமாக பார்க்கப்படுவதுடன் நீதியின் கடவுளாகிய சனிபகவானின் வாகனம் எனவும் நம்பப்படுகின்றது. 

வீதியில் இறந்த காகத்தை பார்த்தால் ஜாக்கிரதை! இந்த ஆபத்து வரப்போகுதுன்னு அர்த்தம் | What Does It Mean If We See Dead Crow On Road

காகங்களுக்கு எதிர்காலத்தில் நிகழக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் குறித்து முன்கூட்டியே அறிய கூடிய ஆற்றல் காணப்படுவதாக சாஸ்திங்களில் குறிப்பிடப்படுகின்றது. அப்படி காகங்கள் வெளிப்படுத்தும் சுப மற்றும் அப சகுணங்கள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். 

Surya Gochar 2024: 9 நாட்களில் சனியை விட்டு விலகும் சூரியன்... பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

Surya Gochar 2024: 9 நாட்களில் சனியை விட்டு விலகும் சூரியன்... பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?


என்ன அர்த்தம்? 

வீதியில் நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக காகம் பறந்து வந்து உங்கள் முன் அமர்வது சில நல்ல விடயங்களை குறிப்பிடுவதாகவும் சில சமயம் ஆபத்து குறித்து உங்களை முன்னோர்கள் எச்சரிப்பதாகவும் பார்க்ப்படுகின்றது. 

வீதியில் இறந்த காகத்தை பார்த்தால் ஜாக்கிரதை! இந்த ஆபத்து வரப்போகுதுன்னு அர்த்தம் | What Does It Mean If We See Dead Crow On Road

காகங்கள் வீதியில் இறப்பது மிகவும் அரிதான விடயம். அப்படி இறந்த காக்கையை சாலையில் பார்ப்பது கெட்ட சகுனமாகக் பார்க்கப்படுகின்றது. 

இது முன்னோர்கள் கோபததின் வெளிப்பாடாகவும் கருதப்படுகின்றது. இறந்த காகம் ஒருவரின் மரணத்தை முன்கூட்டியே அறிப்பதாகவும் நம்பப்படுகின்றது.

எனவே இறந்த காகத்தை வீதியில் பார்த்தால் உடனடியாக முன்னோர்களுக்கு முறையான பரிகாரங்களை செய்ய வேண்டியது அவசியம்.

வீதியில் இறந்த காகத்தை பார்த்தால் ஜாக்கிரதை! இந்த ஆபத்து வரப்போகுதுன்னு அர்த்தம் | What Does It Mean If We See Dead Crow On Road

மேலும் சாலையில் இறந்த காக்கையைப் பார்த்தால், எதிர்காலத்தில் வாழ்வில் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கப்போகின்றீர்கள் என்று அர்த்தம். 

அது மட்டுமன்றி இறந்த காகத்தை காண்கின்றீர்கள் என்றால் சனி பகவான் உங்கள் மீது கோபத்தில் இருப்பதையும் குறிக்கின்றது.  சாலையில் செத்த காக்கையைப் பார்த்தால், சனி தோஷம் இருக்கின்றதா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டியது அவசியம். 

வீதியில் இறந்த காகத்தை பார்த்தால் ஜாக்கிரதை! இந்த ஆபத்து வரப்போகுதுன்னு அர்த்தம் | What Does It Mean If We See Dead Crow On Road

இப்படி இறந்த காகத்தை பார்க்கும் பட்சத்தில்  உடனடியாக சனி பகவான் கோயிலுக்கு சென்று அதற்கான பரிகாரத்தை செய்ய வேண்டும். இது சனி பகவானின் கோபத்தை மட்டுமல்லாது முன்னோர்களின் கோபத்தையும் குறைக்கும். 

சிம்மத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்...

சிம்மத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்...


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US