500 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்தினார்களா? எப்படின்னு தெரியுமா?

Skin Care
By Vinoja Jun 19, 2025 04:30 PM GMT
Report

பொதுவாகவே பெண்களின் முக அழகினை மேம்பதுத்துவதில் உதடுகள் முக்கிய இடம் வகிக்கின்றது. பொதுவாகவே தற்காலத்தில் பெண்களில் அதிகமானோர் லிப்ஸ் டிக் பூசுவதை வழக்கமாக கொண்டிருப்பர்.

viral video: தென்னாப்பிரிக்க ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த சிங்கம்! என்ன பண்ணிருக்குன்னு பாருங்க

viral video: தென்னாப்பிரிக்க ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த சிங்கம்! என்ன பண்ணிருக்குன்னு பாருங்க

மேக்கப் பொருட்களிலும் கூட அதிகம் விற்பனையாவது இந்த லிப்ஸ் டிக் தான் என ஒரு ஆய்வு தகவல் குறிப்பிடுகின்றது.

500 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்தினார்களா? எப்படின்னு தெரியுமா? | What Did Women Use Before Lipstick

ஆனால், உதட்டுக்கு சாயம் பூசும் முறை 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புலக்கத்தில் இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றமதா? பண்டைய காலத்திர் பெண்கள் எப்படி லிப்ஸ்டிக் தயாரித்து பயன்படுத்தினார்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

எப்படி லிப்ஸ்டிக் பூசினார்கள்?

வரலாற்று ரீதியாக, மற்ற அழகுசாதனப் பொருட்களை விட லிப்ஸ்டிக் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு" என்று ஷாஃபர் குறிப்பிடுகிறார்.

500 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்தினார்களா? எப்படின்னு தெரியுமா? | What Did Women Use Before Lipstick

முதல் அறியப்பட்ட லிப்ஸ்டிக் கிமு 3500 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, மேலும் பண்டைய ஊர் ராணி ஷூப்-அட் அதை அணிந்திருந்தார்.

லிப் டின்ட் "வெள்ளை ஈயம் மற்றும் நொறுக்கப்பட்ட சிவப்பு பாறைகள்" கலவையைக் கொண்டிருந்ததாக வரலாற்று தகவல்கள் குறிப்பிடுகின்றது.

அதனை தொடர்ந்து சிந்து சமவெளி நாகரிகத்தில் பெண்கள் காவி (a red clay dye) உதட்டுச்சாயமாகப் பயன்படுத்தினர் என குறிப்பிடப்படுகின்றது.

500 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்தினார்களா? எப்படின்னு தெரியுமா? | What Did Women Use Before Lipstick

பண்டைய எகிப்தின் ராணி கிளியோபாட்ரா தனது உதடுகளை சிவப்பாகவும் கவர்ச்சியாகவும் பராமரிக்க  கார்மைன் பூச்சிகளைப் பயன்படுத்தியதாகவும், அதற்காக கார்மைன் பூச்சுகள்  உலர்த்தப்பட்டு, பின்னர் கார்மினிக் அமிலத்தைப் பிரித்தெடுப்பதன் மூலம் பெறப்பட்ட சிவப்பு சாயத்தை உடுகளை நிறமூட்ட பயன்படுத்தினார்கள். 

இந்த முறை அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானதாக இருந்ததுள்ளர். மேலும் கிளியோபாட்ராவின் அழகின் ரகசியமும் இதுதான் என்று குறிப்பிடப்படுகின்றது.

500 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்தினார்களா? எப்படின்னு தெரியுமா? | What Did Women Use Before Lipstick

பண்டை நாகரீகங்களில் வாழ்ந்த பெண்கள் பயன்படுத்திய, உதட்டுச்சாயங்கள்  இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது.

குறிப்பாக பூச்சிகள், மூலிகைகள், பழச்சாறுகள் மற்றும் தாதுக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சாயங்களை உதடுகளை சிவப்பாக காட்டுவதற்கு பயன்படுதியுள்ளார்கள்.  இந்த முறைகள் நவீன லிப்ஸ்டிக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Technology: 3600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் பொருளா? உலகையே மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு!

Technology: 3600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் பொருளா? உலகையே மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US