சாப்பிட்ட பின்னர் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.... தீராத வறுமை ஏற்படும்!

By Vinoja Jun 19, 2024 09:30 AM GMT
Report

பொதுவாகவே இந்து சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் ஆகியவற்றில் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றது.

இவற்றை சரிவர பின்பற்றியதன்  காரணத்தினாலேயே நமது முன்னோர்கள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடளும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள்.

சாப்பிட்ட பின்னர் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.... தீராத வறுமை ஏற்படும்! | What Are The Rules For Hindu Eating

அந்த வகையில் இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சாப்பிட்ட பின்னர் செய்ய கூடாத விடங்கள் தெடர்பிலும் அதன் விளைவுகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். 

வாழ்வில் பலமுறை மனமுடைந்து போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன ?

வாழ்வில் பலமுறை மனமுடைந்து போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன ?


சாப்பிட்ட பின்னர் செய்யக்கூடாதவை

பெரும்பாலானவர்கள் சாப்பிட்ட பின்னர்  அதே தட்டில் கை கழுவும் பழக்கத்தை கொண்டிருக்கின்றார்கள். இது நாம் சாப்பிட்ட உணவை அவமதிக்கும் செயலாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு செய்வதால் வாழ்வில் வறுமையால் கஷ்டப்படும் நிலை ஏற்படும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது. 

சாப்பிட்ட பின்னர் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.... தீராத வறுமை ஏற்படும்! | What Are The Rules For Hindu Eating

சாப்பிட்ட பிறகு வாஷ் பேசின் அல்லது சமையலறையில் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் கைகளை கழுவுவதே சிறந்த முறையாகும். மேலும் சாப்பிட்ட உடன் தாமதிக்காமல் கைகளை காயவிடாமல் கைகளைக் கழுவி, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.

சிலர் கைகளை கழுவிய பின்னர் துணியால் துடைக்காமல் உதறிவிடுவார்கள் இந்த தவறை மறந்தும் கூட செய்யக்கூடாது. இதனால், கைகளில் இருக்கும் தண்ணீர் பிறர் மீது படும் வாய்ப்பு காணப்படுகின்றது. இது பெரும் பாவச்செயலாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு செய்வதால் வறுமை சூழும் என்பது ஐதீகம். 

சாப்பிட்ட பின்னர் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.... தீராத வறுமை ஏற்படும்! | What Are The Rules For Hindu Eating

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அன்னபூரணி அருளாலேயே உணவு கிடைக்கின்றது. இதுவும் மகாலட்சுமியின் அவதாரம் ஆகும். இதனால் சாப்பிடும் முன்னர் அந்த உணவை கொடுத்த அன்னபூரணிக்கு நன்றி செலுத்த வேண்டியது அவசியம். அது மட்டுமன்றி சாப்பிட்ட பின்னர் சாப்பிட்ட தட்டை காயவிட கூடாது. இதுவும் தீராத பணக்கஷ்டத்தை கொடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது. 

சாப்பிட்ட பின்னர் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.... தீராத வறுமை ஏற்படும்! | What Are The Rules For Hindu Eating

சாப்பிட்ட பின்னர் சிலபேர் பற்களில்  சிக்கியுள்ள தூசுக்களை நீக்குவதற்கு  ஊசி அல்லது டூத்பிக் பயன்படுத்துகிறார்கள்.இதுவும் வறுமையை ஏற்பத்தும். இந்த செயலும் உணவை அவமதிப்பதாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு பற்களில் சிக்கியிருக்கும் உணவு துகல்களை நீக்க, வாயில் தண்ணீர் ஊற்றி, கொப்பளித்து துப்புவதே சரியான முறையாகும்.

சாப்பிட்ட பின்னர் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.... தீராத வறுமை ஏற்படும்! | What Are The Rules For Hindu Eating

சாப்பிடும்போது பக்கவாட்டில் சாய்ந்து சாப்பிடுவதும் வறுமைக்கு வழிவகுக்கும். அத்துடன், சாப்பிட்ட உடன் தூங்குவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பதுடன் இது சாஸ்திரங்களின் அடிப்படையில் வறுமையை ஏற்படுத்தும். எனவே தவறியும் சாப்பிட்ட பின்னர் இவ்வாறான விடயங்களை செய்ய கூடாது. 

மனதில் உள்ளதை வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... ஏன்னு தெரியுமா?

மனதில் உள்ளதை வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... ஏன்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US