மாரடைப்பை ஏற்படுத்தும் அபாய அறிகுறிகள்! என்னென்ன தெரியுமா?

Heart Failure Heart Attack
By Vinoja Apr 01, 2024 03:21 PM GMT
Vinoja

Vinoja

Report

தற்காலத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் தாக்கும் ஒரு உலகளாவிய பிரச்சினையாக மாரடைப்பு காணப்படுகின்றது.

அதிகரித்த வேலைபளு போதிய உடற்சியின்மை மற்றும் முறையற்ற உணவுப்பழக்கவழக்கம் போன்ற பல்வேறு காரணிகள் இதய ஆரோக்கியத்தில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றன.

மாரடைப்பை ஏற்படுத்தும் அபாய அறிகுறிகள்! என்னென்ன தெரியுமா? | What Are The Major Symptoms Of A Heart Attack

அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது.

 ஆனால் தற்போது வரையில் மாரடைப்பு குறித்த சரியான புரிதல்களோ அல்லது, உடனடியாக கொடுக்க வேண்டிய முதலுதவி குறித்தோ நம்மில் பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை.

மாரடைப்பை ஏற்படுத்தும் அபாய அறிகுறிகள்! என்னென்ன தெரியுமா? | What Are The Major Symptoms Of A Heart Attack

மார்பில் வலி ஏற்பட்டாலே அது மாரடைப்பு தான் என்று நினைத்துக் கொள்கிறவர்களும் உண்டு. பொதுவாக மாரடைப்பு எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடும். இது எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்பதால்  ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். 

 மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகள் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமல்லாது பெரும்பாலும் மீண்டும் மீண்டும் உணரப்படுகின்றது. அந்த மோசமான நிலை வருவதற்கு முன்னதாக உடல் காட்டும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருந்தால் மாரடைப்பு அபாயத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

மாரடைப்பை ஏற்படுத்தும் அபாய அறிகுறிகள்! என்னென்ன தெரியுமா? | What Are The Major Symptoms Of A Heart Attack

மாரடைப்பின் பிரதான அறிகுறிகள்

மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். எனவே, நீண்ட காலமாக சோர்வை உணர்ந்தால் அதனை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது.

ஆண்மை குறைப்பாட்டுக்கு தீர்வு கொடுக்கும் புடலங்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க

ஆண்மை குறைப்பாட்டுக்கு தீர்வு கொடுக்கும் புடலங்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க


தொடர்ந்து சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டால், அது இதயம் தொடர்பான நோய்களால் ஏற்பட்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.ஆனால் நீண்ட காலமாக இந்த பிரச்சனைகள் இருந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.

மாரடைப்பை ஏற்படுத்தும் அபாய அறிகுறிகள்! என்னென்ன தெரியுமா? | What Are The Major Symptoms Of A Heart Attack

இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது சுவாசம் தொடர்பான வேறு ஏதேனும் அறிகுறிகள் மீண்டும் மீண்டும் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். 

இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், அது நரம்புகள், தசைகள் அல்லது எலும்புகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும்.

ஆனால் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலி ஏற்படுவது இதயம் தொடர்பான சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

மாரடைப்பை ஏற்படுத்தும் அபாய அறிகுறிகள்! என்னென்ன தெரியுமா? | What Are The Major Symptoms Of A Heart Attack

இத்தகைய அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது. உடலின் இடது பகுதியில், குறிப்பாக மார்பு, கழுத்து, தாடை அல்லது முகத்தின் இடது பக்கம் அல்லது இடது கையில் வலி இருந்தால், இந்த அறிகுறிகள் மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.

மாரடைப்புக்கு முன், தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி போன்ற அறிகுறிகள் சிலருக்கு ஏற்படும். குறிப்பாக இந்த அறிகுறிகள் தொடர்ந்து உணரப்பட்டால், இதய பிரச்சனைக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.

மாரடைப்பை ஏற்படுத்தும் அபாய அறிகுறிகள்! என்னென்ன தெரியுமா? | What Are The Major Symptoms Of A Heart Attack

நெஞ்சு வலி என்பது மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் உட்பட பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக அடிக்கடி நெஞ்சு வலி அல்லது மரத்துப்போகும் பிரச்சினை இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது மிகவும் முக்கியமாகின்றது. 

இந்த அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்த கூடாது. இதயம் தொடர்பான நோய்களின் பிரதான அறிகுறிகளாக இவை காணப்படுகின்றன.

மாரடைப்பை ஏற்படுத்தும் அபாய அறிகுறிகள்! என்னென்ன தெரியுமா? | What Are The Major Symptoms Of A Heart Attack

மார்பில் என்ன வலி ஏற்பட்டாலும் அது என்ன மாதிரியான வலி எதனால் ஏற்பட்டது என்பதை மருத்துவரைச் சந்தித்து உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். 

2024 ஏப்ரல் மாத ராசி பலன்: ராஜயோகத்தை பெறப்போகும் ராயினர் யார் யார்னு தெரியுமா?

2024 ஏப்ரல் மாத ராசி பலன்: ராஜயோகத்தை பெறப்போகும் ராயினர் யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US