இதய ஆரோக்கியதை பாதுகாக்கணுமா? அப்போ இந்த காயை தவிர்க்காதீர்கள்

Heart Failure Radish Skin Care Immune System Blood Pressure
By Vinoja May 29, 2024 10:37 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். என்றால் ஊட்டசத்து நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் எப்போதும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவே அமையும். அந்த வகையில் முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இருப்பினும் இந்த முள்ளங்கியை பலரும் விரும்புவதில்லை. 

இதய ஆரோக்கியதை பாதுகாக்கணுமா? அப்போ இந்த காயை தவிர்க்காதீர்கள் | What Are The Benefits Of Eating Radishes

பெரும்பாலானவர்கள் ஒதுக்கிவைக்கும் இந்த முள்ளங்கியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கனவில் அடிக்கடி பாம்பை காண்கின்றீர்களா? என்ன காரணம்னு தெரியுமா?

கனவில் அடிக்கடி பாம்பை காண்கின்றீர்களா? என்ன காரணம்னு தெரியுமா?


முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்

முள்ளங்கியில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன.

இதய ஆரோக்கியதை பாதுகாக்கணுமா? அப்போ இந்த காயை தவிர்க்காதீர்கள் | What Are The Benefits Of Eating Radishes

முள்ளங்கினை உண்ணும்போது அவை குறைந்த அளவு எரிசக்தியுடன் நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பிய உணர்வினை கொடுக்கின்றது.

இதில் அதிகளவில் நார்ச்சத்து காணப்படுவதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு முள்ளங்கி சிறந்த தெரிவு. 

இதய ஆரோக்கியதை பாதுகாக்கணுமா? அப்போ இந்த காயை தவிர்க்காதீர்கள் | What Are The Benefits Of Eating Radishes

முள்ளங்கியானது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சினை நீக்க உதவுகிறது. முள்ளங்கியானது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவினை அதிகரித்து இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.

தினசரி உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் சி அளவில் 155 சதவிகிதத்தினை வெறும் அரை கப்  முள்ளங்கி நிறைவு செய்கின்றது. 

இதய ஆரோக்கியதை பாதுகாக்கணுமா? அப்போ இந்த காயை தவிர்க்காதீர்கள் | What Are The Benefits Of Eating Radishes

முள்ளங்கியில் அதிகளவு வைட்டமின் சி காணப்படுவதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி நமக்கு வரக்கூடிய சளி, இருமல் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கின்றது. 

முள்ளங்கியியை அதிகளவில் சாப்பிடுவதால் சருமத்தில் கொலாஜன் உற்ப்பத்தி அதிகரிக்கப்படுகின்றது. இதனால் சருமம் எப்போதும் இளமையாகவும் பொலிவாகவும் இருக்கும். 

இதய ஆரோக்கியதை பாதுகாக்கணுமா? அப்போ இந்த காயை தவிர்க்காதீர்கள் | What Are The Benefits Of Eating Radishes

முள்ளங்கியில் குறைவான கலோரிகளே இருப்பதால், உடல் எடை குறைக்க பெரிதும் துணைப்புரிவதுடன் இதில் காணப்படும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கின்றது. 

மேலும் செரிமானத்திற்கு முக்கியமானதாக இருக்கும் பித்த உற்பத்தியை அதிகரித்து செரிமான கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கும்.

இதய ஆரோக்கியதை பாதுகாக்கணுமா? அப்போ இந்த காயை தவிர்க்காதீர்கள் | What Are The Benefits Of Eating Radishes

முள்ளங்கியில் அந்தோசைனின் எனும் வேதிப்பொருள் மற்றும் பிற கலவைகளானது  உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இதய ஆரோக்கியதை பாதுகாக்கணுமா? அப்போ இந்த காயை தவிர்க்காதீர்கள் | What Are The Benefits Of Eating Radishes

மேலும் ஆரோக்கியமான சருமம் மற்றும் கண்களுக்கும் முள்ளங்கியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. 

எதிரியானாலும் ரகசியத்தை காக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

எதிரியானாலும் ரகசியத்தை காக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US