Numerology: தவறியும் இந்த திகதிகளில் திருமணம் செய்யாதீங்க... உறவில் விரிசலை ஏற்படுத்துமாம்

Astrology Hinduism
By Vinoja Nov 09, 2024 06:58 AM GMT
Report

எண்கணணித சாஸ்திரம் எனப்படுவது தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறை ஆகும். 

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும்.

Numerology: தவறியும் இந்த திகதிகளில் திருமணம் செய்யாதீங்க... உறவில் விரிசலை ஏற்படுத்துமாம் | What Are The Bad Dates For Marriage In Numerology

எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.

எண்களால் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எண்கணித சாஸ்திரம் உறுதியாக கூறுகின்றது.

Numerology: தவறியும் இந்த திகதிகளில் திருமணம் செய்யாதீங்க... உறவில் விரிசலை ஏற்படுத்துமாம் | What Are The Bad Dates For Marriage In Numerology

அந்த வகையி்ல் திருமணம் செய்யும் திகதியும் திருமண வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது. 

கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். காரணம் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால், அதன் பின்னர் அந்த வாழ்க்கை முழுவதும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். 

Numerology: தவறியும் இந்த திகதிகளில் திருமணம் செய்யாதீங்க... உறவில் விரிசலை ஏற்படுத்துமாம் | What Are The Bad Dates For Marriage In Numerology

எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில திகதிகளில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவை என்னென்ன திகதிகள் என்பது தொடர்பிலும் அதற்கான காணம் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த குணங்கள் கொண்டவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியே இருக்காது... எச்சரிக்கும் சாணக்கியர்

இந்த குணங்கள் கொண்டவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியே இருக்காது... எச்சரிக்கும் சாணக்கியர்

திருமணத்துக்கு பொருத்தம் அற்ற திகதிகள் 

எண்கணிதத்தின் அடிப்படையில் 4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் திருமணம் செய்பவர்கள் வாழ்க்கையில் அதிக பிச்சினைகள் மற்றும் மணமுறிவை சந்திக்க வேண்டிய நிவை ஏற்படும் என்பதால் இந்த திகதிகளில் திரமணம் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

Numerology: தவறியும் இந்த திகதிகளில் திருமணம் செய்யாதீங்க... உறவில் விரிசலை ஏற்படுத்துமாம் | What Are The Bad Dates For Marriage In Numerology

இந்த திருமணம் செய்பவர்கள் எவ்வளவு காதலுடன் வாழ்ந்தாலும்  4 ஆண்டுகளுக்குள் பிரிந்து விடுவார்கள் என ஜோதிட மற்றும் எண்கணித சாஸ்திரத்தில் அடிப்படையில் நம்பப்படுகின்றது. 

ஜோதிட நிபுணர்களின் கருத்துப்டி  மூல எண் 7-ல் திருமணம் செய்வதும் திருப்திகரமான திருமண வாழ்வை கொடுக்காது. ஆகவே  7, 16, 25 ஆகிய திகதிகளில் திருமணம் செய்வதை தவிர்ப்பது சிறந்தது.

இந்த திகதிகளில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு வாழ்வில் ஒரு பிரச்சினை முடிய புது பிரச்சினைகள் ஆரம்பிக்கும் இது பெரும்பாலும் விவாகரத்துக்கு கொண்டுசெல்லும் என ஜோதிட நிர்ணர்கள் எச்சரிக்கின்றனர். 

Numerology: தவறியும் இந்த திகதிகளில் திருமணம் செய்யாதீங்க... உறவில் விரிசலை ஏற்படுத்துமாம் | What Are The Bad Dates For Marriage In Numerology

இது போல்  8, 17, 26 ஆகிய திகதிகளில் திருமணம் செய்வதும் திருமண வாழ்க்கையில் அதிக பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். தம்பதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு இல்லாத நிலை ஏற்படும். அதனால் திருமண வாழ்க்கை விரையில் கசந்துவிடும். 

எண் கணிதத்தின் பிரகாரம்  5, 14, 23 ஆகிய திகதிகளில் திருமணம் செய்வதால், வாழ்க்கையில் சிறு குழப்பங்களை தொடர்ந்து சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

Numerology: தவறியும் இந்த திகதிகளில் திருமணம் செய்யாதீங்க... உறவில் விரிசலை ஏற்படுத்துமாம் | What Are The Bad Dates For Marriage In Numerology

இது பெரும்பாலும் அசுப பலன்களை மட்டுமே கொடுக்கும் எனவே திருமணம் செய்யும் போது திகதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். அப்போது தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்ததாக இருக்கும். 

வசீகரிக்கும் அழகால் மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

வசீகரிக்கும் அழகால் மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US