கின்னஸில் ஏற்றுக்கொள்ளப்படாத சாதனைகள் என்ன?
கின்னஸ் உலக சாதனையில் ஏற்றுக்கொள்ளப்படாத சாதனைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கின்னஸ் உலக சாதனை
கின்னஸ் உலக சாதனை ஒவ்வொரு ஆண்டும், மனிதராலும், இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் புத்தகமாகும்.
காப்புரிமை பெற்ற புத்தக விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த சாதனைகளில் ஏற்றுக்கொள்ளப்படாத சில சாதனைகளும் இருக்கின்றது.

நாம் என்ன செய்தாலும் கின்னஸில் அதனை சாதனையாக எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்துவிட முடியாது. சில சாதனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தகூடியது, உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய செயலை சாதனையாக எடுத்துக்கொள்வதி்லை. இங்கு என்னென்ன சாதனைகளை உலக சாதனையாக ஏற்றுக்கொள்வதிலலை என்பதை காணொளியில் தெரிந்து கொள்வோம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |