ஒன்றோடு ஒன்று பிண்ணிப் பிணைந்து நடனமாடும் மஞ்சள் நிற பாம்புகள்... யாரும் பார்த்திராத அரிய காட்சி!
snakes
snakes dance
By Nivetha
காட்டில் இரண்டு பாம்புகள் ஒன்றாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
கொடிய பாம்புகள் கூட தங்கள் விளையாட்டால் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் இரண்டு மஞ்சள் நிற பாம்புகள் மழையில் நடனமாடுவதைக் காணலாம்.
இந்த வீடியோ தமிழகத்தின் தென்காசியில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பாம்புகளின் உல்லாச மழை நடனம் என்று பலரும் கருத்துக்களை கூறி வைரலாக்கி வருகின்றனர்.
Amazing snake dance that happened today during heavy rains here in Tenkasi.
— Sridhar Vembu (@svembu) November 26, 2021
Thanks to @AksUnik who caught this on her phone while going for a walk. pic.twitter.com/uVp4YqYdH8
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US