ஒரு வாரத்தில் 4 கிலோ உடல் எடை குறைக்கலாமா? எப்படின்னு தெரியுமா? இதோ
இந்தக் காலத்தில் பலருக்கு ரொம்ப கவலையளிக்கக்கூடிய பிரச்சினை என்றால் அது உடல் எடை குறைப்பதுதான். என்னதான் செய்தாலும் சிலருக்கு உடல் எடை மட்டும் குறையவே குறையாது. அப்படிப்பட்டவர்களுக்கு சீரான டயட் எப்படி மேற்கொள்வது, அதனால் எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்று பார்ப்போம் -
உடல் எடை குறைக்க டிப்ஸ்
1. 100 நாட்களுக்கு நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். உங்கள் உடலில் உட்புறம், வெளிப்புறத்தில் உள்ள நச்சுக்கிருமிகள் முழுமையாக சுத்தமாகிவிடும்.
2. 100 நாட்களுக்கு நீங்கள் சுத்தமான உணவை சாப்பிட வேண்டும். மேலும், அமினோ ஆசிட் நிறைந்த உணவுகள், வைட்டமின், மினரல்கள் நிறைந்த உணவுகள் சாப்பிட்டு வந்தால் முகத்தில் உள்ள முகப்பருக்கள், தழும்புகள், கருவளையம் எல்லாம் மறைந்து முகம் பட்டுப்போல் மின்னும்.
3. 100 நாட்களுக்கு நிங்கள் சீரான டயட் மேற்கொண்டு வந்தால் உடல் எடை குறையும். இதனால், உடலின் மற்ற உறுப்புகள் சீராக இயங்கும்.
4. நீங்கள் சத்தான உணவை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி உங்களுக்கு கிடைக்கும். ஜங்க் ஃபுட்களை தவிர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை மற்றும் உடல் சுகம் பெரும்.
5. முறையான டயட்டில் இருந்து வந்தால் ஒரு வாரத்திலேயே 4 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்.
6 100 நாட்கள் சரியான முறையில் டயட் மேற்கொண்டால் கண்டிப்பாக உங்கள் உடல் எடை குறையும். சத்துக்கள் நிறைந்த குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
7. 12 வாரங்களுக்கு மேல் டயட் இருக்கக் கூடாது. 100 நாட்களுக்கு மேல் டயட் இருந்தீர்கள் என்றால் அதில் எந்த பலனும் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |