பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்க வேண்டுமா? இந்த ஒரு Juice போதும்

Weight Loss
By Pavi Jul 21, 2024 06:35 PM GMT
Pavi

Pavi

Report

 சிட்ரஸ் பழமான சாத்துக்குடி பழத்தில் Juice செய்து குடித்தால் உடல் மிகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.

யாரெல்லாம் பலாப்பழம் சாப்பிட கூடாது தெரியுமா? குறிப்பாக இவங்க தொடாதீங்க

யாரெல்லாம் பலாப்பழம் சாப்பிட கூடாது தெரியுமா? குறிப்பாக இவங்க தொடாதீங்க

சாத்துக்குடி பழம்

உடல் எடை என்பது ஒரு பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. இப்போது எடை இழப்பிற்கு பலரும் பல உணவு முறைகளை கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் இது சில நேரங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்க வேண்டுமா? இந்த ஒரு Juice போதும் | Weight Loss Drinking A Glass Of Sweet Lime Juice

இதற்காக தான் சாத்துக்குடி பழத்தின் Juice நன்மை தருகிறது. சாத்துக்குடி ஒரு சிட்ரஸ் பழமாகும், இது பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த பழம் நம்மை புத்துணர்ச்சியாக வைப்பதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது.

பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்க வேண்டுமா? இந்த ஒரு Juice போதும் | Weight Loss Drinking A Glass Of Sweet Lime Juice

இது எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை குடித்தால் உடலில் இது மெட்டபாலிசத்தை அதிகரிப்பதில் இந்த பழம் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் சி-ஆனது carnitine-ன் உற்பத்தியை அதிகரிப்பதாக நிரூபிக்கப்ட்டுள்ளது.

பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்க வேண்டுமா? இந்த ஒரு Juice போதும் | Weight Loss Drinking A Glass Of Sweet Lime Juice

இது கொழுப்பு அமிலங்களை மைட்டோகாண்ட்ரியாவிற்கு கொண்டு செல்ல உதவுகிறது, அவை அங்கு ஆற்றலுக்காக எரிக்கப்படுகின்றன. எடை குறைப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது செரிமானம் தான் இந்த பழம் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்க வேண்டுமா? இந்த ஒரு Juice போதும் | Weight Loss Drinking A Glass Of Sweet Lime Juice

இது உடலில் இருந்து நச்சுகள் மற்றும் அதிகப்படியாக இருக்கும் தண்ணீரை வெளியேற்ற உதவும். சாத்துக்குடியின் இந்த பண்பு உடலில் தேவையின்றி தேங்கும் நீர் மற்றும் உப்புசத்தை குறைப்பதன் மூலம் எடை குறைப்பு முயற்சிக்கு உதவும்.  உடல் எடை குறைப்பதற்கு இந்த ஒரு Juice உண்மையில் ஒரு வரப்பிரசாதம்.

உடல் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் எண்ணெய் எதுக்கெல்லாம் சிறந்தது தெரியுமா?

உடல் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் எண்ணெய் எதுக்கெல்லாம் சிறந்தது தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US