ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க ஆசையா? இந்த பொருளை மட்டும் காலையில் கலந்து குடிங்க!
உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை கையாளுகின்றனர். அவர்களுக்கு ஆயுர்வேத கஷாயம் அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 வெள்ளரிக்காய்
1 ஸ்பூன் சீரக தூளை, ஊறவைக்க
1 கப் தண்ணீர்
1 ஸ்பூன் அரைத்த புதிய இஞ்சி
1 லேமன் ஜூஸ்
6-8 புதினா இலைகள்

செய்முறை விளக்கம்
1 ஸ்பூன் சீரக தூளை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் 1 கப் தண்ணீரில் தனியாக ஊறவைத்திட வேண்டும்.
பின்னர், வெள்ளரிக்காய் மற்றும் இஞ்சியை நன்கு கழுவு, தோல் உறிக்க வேண்டும். லேமனை பூழிஞ்சி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மூன்றயைும் ஒன்றாக சேர்த்து, நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். தொடர்ந்து, விதைகளை வடிகட்டிய சீரக தண்ணீருடன், இதனை சேர்க்க வேண்டும்.
அடுத்ததாக, இரவு முழுவதும் பிரிட்ஜில் வைத்துவிட்டு, காலையில் இந்த தண்ணீரை குடிக்கவும். தண்ணீரின் அளவை தேவைக்கேற்ப அதிகரித்துவிட்டு, காலையில் குடிக்கலாம்.
கொழுப்பை எரிக்கும் இந்த பானம், உடல் எடை குறைப்புக்கு சிறந்த தேர்வாகும்.
சிறந்த நேரம்
இந்த கலவையை வெறும் வயிற்றில் குடிப்பதே சிறந்தது ஆகும். நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது அல்சர் அல்லது நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், உணவுக்கு முன் அல்லது பின் இதை எடுத்துக் கொள்ளுங்கள்.