ஆகஸ்ட் மாதம் 11 முதல் 17 தேதி வரையிலான இந்த வாரத்தில் சூரிய பகவானின் சொந்த ராசியான சிம்ம ராசியில் நுழைய உள்ளார். இதனால் ஐந்து ராசிகளுக்கு பொற்காலம்.
வார ராசி பலன்
இந்த வாரம் ஆகஸ்ட் 11 முதல் 17ம் தேதி வரையிலான காலத்தில் புதன் பகவான் கடக ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதன் பின்னர் சூரிய பகவான் தன் சொந்த ராசியான சிம்மத்தில் நுழைய உள்ளார்.
இதனால் ஆதித்ய யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தால் ஐந்து ராசிகளுக்கு திடீர் சொத்து வரவு ஏற்பட உள்ளதாம். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

ரிஷப ராசி | - நீங்கள் இந்த வாரத்தில் அதிக பயணம் செய்து நன்மை பெறுவிர்கள்.
- தற்போது செய்யும் வேலையில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- பணி செய்யும் இடத்தில் இலக்கை அடையலாம்.
- வணிகர்களுக்கு அதிக லாபம் கிடைககும்.
- நீங்கள் இதற்கு முன்னர் செய்த முதலீட்டால் லாபம் கிடைக்கும்.
- பணத்தின் வரவு தெிகரிக்கும்.
- இந்த வாரம் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
|
மிதுனம் | - இந்த வாரம் உங்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கப்போகிறது.
- வேலை அல்லது தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகள் தேடுபவர்களுக்கு அது சாத்தியப்படும்.
- உங்களின் அனைத்து திறமைகளையுளும் மற்றவர்களுக்கு நிரூபித்து காட்டுவீர்கள்.
- எல்லாவற்றிலும் நீங்கள் செய்யும் முயற்ச்சி உங்கள் நிதி பலத்தை ஆதரிக்கும்.
- திடீரென பண வரவு கிடைககும்.
|
சிம்மம் | - சிம்ம ராசிக்கு இந்த வாரம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். மங்களகரமான பலன்கள் எதிர்பார்க்கலாம்.
- பணம் காரணமாக முடிக்காத வேலைகள் முடியும்.
- வாரத்தின் நடுவில் பிரச்சனைகள் வந்தாலும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
- இந்த வாரத்தில் ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.
- செலவுகளைக் கட்டுப்படுத்திச் சேமிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டிய வாரம்.
- பணியிடத்தில் மரியாதையுடன் பாராட்டு கிடைக்கும்.
- கூடுதல் வருமானம் உருவாகும். திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் ஏற்படும்.
|
தனுசு | - தனுசு ராசிக்கு இந்த வாரம் பல வாய்ப்புகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
- வீட்டில் மகிழ்ச்சி தன்னாகவே கிடைக்கும்.
- நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்து வைத்திருக்கும் காரியம் நடக்கும்.
- வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
- குடும்ப உறுப்பினர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் உங்களை முன்னேற்றம்.
- உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
|
மகர ராசி | - மகர ராசிக்கு இந்த வாரத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும்.
- அதே சமயம் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
- உங்களின் விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாரம்.
- பணி இடத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.
- பணத்தின் வரவு அதிகமாக இருக்கும்.
- பதவி உயர்வு கிடைககும்.
- குடும்பத்தினருடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
- வாழ்க்கை துணை ஆதரவு உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).