தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வார ராசி பலன் - 12 ராசிகளுக்கும் இவ்வாரம் எப்படி?

Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Jan 12, 2026 06:32 AM GMT
Pavi

Pavi

Report

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும். இவை வார ராசி அன்றைய ராசிபலன் மற்றும் கிரகப்பெயர்ச்சி ராசி பலன் போன்றவை நடைபெறும்.

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் ஏன் தெரியுமா?

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் ஏன் தெரியுமா?

இந்த வகையில் இந்த வாரம் (ஜனவரி 11, 2026 முதல் ஜனவரி 18, 2026 வரை) கிரக நிலைகள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளன.

இந்தப் புதிய வாரம் அவர்களுக்குப் புத்துணர்ச்சி, புதிய வாய்ப்புகள் மற்றும் தெளிவான முடிவுகளை எடுக்கும் திறனைத் தரும். அந்த வகையில் தற்போது இந்த வாரம் 12 ராசிகளும் என்ன பலனை அனுபவிக்கும் இந்த வாரம் அவர்களுக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம். 

தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வார ராசி பலன் - 12 ராசிகளுக்கும் இவ்வாரம் எப்படி? | Weekly Horoscope January 12 12 Zodiac Rasi Palan

வார ராசி பலன்

மேஷம்பஞ்சாயத்துகள் முடியும், வேலை தேடுபவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  
ரிஷபம்ரியல் எஸ்டேட் துறையில் லாபம் கிடைக்கும். தந்தையுடனான கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும்.
மிதுனம் அஷ்டமத்தில் கிரகங்கள் இருப்பதால் வம்பு, வழக்கு மற்றும் விபத்துகளில் எச்சரிக்கை தேவை. இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும்.
கடகம்யோகமான காலம். பழைய அநீதிகளுக்கு நியாயம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.
சிம்மம்எதிரிகளை வெல்லும் காலம். நீண்ட காலக் கடன்கள் தீர வாய்ப்புள்ளது. உடல் உஷ்ணம் மற்றும் அல்சர் தொடர்பான பிரச்சனைகளில் கவனம். 
கன்னிசொத்துக்கள் கைக்கு வரும். விளையாட்டில் உள்ளவர்களுக்குச் சிறந்த நேரம். முதல் குழந்தையின் உடல்நிலையில் அக்கறை தேவை. 
துலாம்புதிய வீடு அல்லது வண்டி வாங்கும் யோகம் உண்டு. திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். பிபி மற்றும் முதுகு வலியில் கவனம். 
விருச்சிகம்மன வலிமை கூடும், நண்பர்களின் உதவி கிடைக்கும். ஐடி மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு அபாரமான வளர்ச்சி உண்டு.  
தனுசுமன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். திருமண வாழ்க்கை கைகூடும். பேசும்போது நிதானம் தேவை, இல்லையெனில் குடும்பத்தில் தகராறு ஏற்படும்.  
மகரம்அரசியல் மற்றும் அரசுத் துறையில் உள்ளவர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் வரும். நிலம் தொடர்பான பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
கும்பம்ஜனவரி 15 வரை லாபம் இருக்கும், அதன் பின் வேலைப்பளு மற்றும் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகத் தேடல் கூடும். 
மீனம்இந்த வாரத்தின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி மீனம் தான். பொருளாதார முன்னேற்றம், பதவி உயர்வு மற்றும் அரசு ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).       

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US