Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகுது?

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 16, 2026 05:02 AM GMT
Report

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள் அனைத்தும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுடன் தொடர்புடையவை என்று தொன்று தொட்டு  ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.

அந்த வகையில், அடுத்த 7 நாட்கள் 12 ராசிக்காரர்களுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் எவ்வாறு அமையப் போகிறது என்பதை  ஜோதிட  நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகுது? | Weekly Horoscope For 16 August 2026 To 22 August

அதன் பிரகாரம்,  2026 ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 22 வரை உள்ள காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்து விரிவான வார ராசிபலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

12 ராசிகளுக்குமான சிறப்பு கணிப்பு

Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகுது? | Weekly Horoscope For 16 August 2026 To 22 August

மேஷம்

இந்த வாரம் நிதி இழப்பு, அவதூறு போன்றவற்றைத் தவிர்க்க குறுக்குவழிகளை நாட வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை. செலவுகள் வருமானத்தை விட அதிகரிக்கலாம். மாணவர்கள் வெற்றிக்காக கூடுதல் உழைப்பு தேவை.

ரிஷபம்

இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். வீட்டிலும் உறவுகளிலும் பதற்றம் ஏற்படலாம்; வாழ்க்கைத்துணையின் உணர்வுகளை மதிப்பது அவசியம். வியாபாரத்தில் தடைகள், பணிச்சுமை மற்றும் நிதி நெருக்கடி ஏற்படலாம். அவசர முதலீடுகளைத் தவிர்த்து, பொறுமையுடன் செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

மிதுனம்

மகிழ்ச்சியான வாரமாக அமையும். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது நண்பர்களின் உதவியால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நீண்ட தூரப் பயணம் நற்பலன் தரும். வாரத்தின் பிற்பகுதியில் நிதிநிலை மேம்படும்; புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகும். மாணவர்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இந்த வாரம் திட்டமிட்டு உழைத்தால் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியும் லாபமும் கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்; நிலுவைப் பணிகளும் முடியும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.

சனி–குரு சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

சனி–குரு சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

சிம்மம்

சற்று சவாலான வாரமாக இருக்கும். பணியிடத்தில் பொறுப்புகளும் பிரச்சினைகளும் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், வாரத்தின் நடுப்பகுதியில் நிதி ரீதியில் முன்னேற்றம் ஏற்படும்.

ஆபத்தான முதலீடுகளைத் தவிர்த்து, ஒப்பந்தங்களை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்திலும் சில கருத்து வேறுபாடுகள் உருவாகி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. 

Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகுது? | Weekly Horoscope For 16 August 2026 To 22 August

கன்னி

அதிர்ஷ்டமான வாரம். தொழில், வியாபாரம் மற்றும் நிதியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வருமானம் அதிகரிக்கவும், பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பெற்றோர் மற்றும் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். அவசர முடிவுகளை மட்டும் தவிர்ப்பது நல்லது.

துலாம்

மற்றவர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை அவசரப்படாமல் எடுக்கவும்.

முதலீடு செய்யும் முன் நம்பகமானவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. பயணங்கள் போக வேண்டிய சூழல் உருவாகும். உறவுகளில் சுமாரான நிலையே காணப்படும்.

விருச்சிகம்

நிம்மதியான வாரமாக அமையும். நண்பர்கள் அல்லது செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நிதி பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. நீண்ட தூரப் பயணம் நற்பலன் தரும். வாரத்தின் பிற்பகுதியில் நிதிநிலை மேம்படும்; புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகும். மாணவர்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

சற்று போராட்டம் நிறைந்த வாரமாக இருக்கலாம்.பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மோதலாக மாற வாய்புள்ளது. எனவே வாக்குவபாதங்களை தவிர்ப்பது நல்லது. 

கடின உழைப்புக்கேற்ற பலன் தாமதமாகலாம். நிதி விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும்; செலவுகளும் அதிகரிக்கலாம். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதுடன், உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள்.

மகரம்

அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் வாரம். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் வெற்றியையும் லாபத்தையும் தரும். வேலை செய்பவர்களுக்கு பெரிய பொறுப்புகள் அல்லது பதவி கிடைக்கும்.

வருமானமும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகுது? | Weekly Horoscope For 16 August 2026 To 22 August

பிரதியுதி திருஷ்டி யோகம்: தொழில் - பணவரவில் முன்னேற்றம் காணும் ராசிகள்!

பிரதியுதி திருஷ்டி யோகம்: தொழில் - பணவரவில் முன்னேற்றம் காணும் ராசிகள்!

கும்பம்

பணியிடத்தில் மரியாதையும் முன்னேற்றமும் அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், சிக்கிய பணமும் திரும்பக் கிடைக்கும்.

குடும்ப உறவுகளில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், குடும்பத்தினரின் கருத்துகளை மதிக்கவும். குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்

சிறப்பான வாரமாக அமையும். வருமானம் அதிகரித்து, பொருளாதார பிரச்சினைகள் குறையும்; சேமிப்பும் அதிகரிக்கும். வேலை மாற்றத்துக்கு ஏற்ற காலம் இது.

சிலருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். பங்குச் சந்தை முதலீட்டில் கவனம் தேவை. குடும்பத்தில் திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் வரலாம். வாழ்க்கைத்துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


            

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US