திருமண கோலத்தில் மணப்பெண் சொன்ன ஒற்றை வார்த்தை... சிலையாக மாப்பிள்ளை! விழுந்து விழுந்து சிரித்த உறவினர்கள்
wedding
viral video
fun video
By Nivetha
திருமணம் என்பது 1000 காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் செய்யும் முன் ஆயிரம் முறை இந்த துணை நமக்கு ஒத்து வருவாரா என யோசிக்கலாம்.
ஆனால் திருமணம் செய்த பின்னர் இந்த துணை நமக்கானவர் அல்ல என ஒருபோதும் யோசிக்கக் கூடாது.
அதேபோல, திருமண நிகழ்வு என்று வந்தால் எப்போதும் சண்டைகளுக்கும், சுவாரஷ்யங்களுக்கும் பஞ்சமிருக்காது.
அந்த வகையில் அண்மையில் இடம்பெற்ற திருமணம் ஒன்று இணையத்தில் வைரலாகின்றது. அதில் பெண் தவறுதலாக வாழ்நாளெல்லாம் மிதிக்கவும் என்று வாசித்து விடுவார்.
அந்த காட்சி தற்போது இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US