திருமண நிகழ்வில் அசிங்கப்பட்ட மணமக்கள்: கொண்டாட்டம் இப்படி முடிஞ்சிடுச்சே
wedding
video
fun
By Manchu
பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.
இவ்வாறு காலத்திற்கும் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் சில அசம்பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. இங்கும் திருமண நிகழ்வில் நடைபெற்ற சடங்கில் மூன்றாம் நபரால் ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
ஆம் மணப்பெண்ணிற்கு பின்னே மாப்பிள்ளையும், மாப்பிள்ளைக்கு பின்பு மற்றொரு இளைஞரும் நின்று, இறுதியில் மணமக்களை தூக்கிய அந்த இளைஞர், நொடிப்பொழுதில் பொத்தென்று கீழே போட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US