இளம்பெண்களுடன் மணமேடையில் மாப்பிள்ளை செய்த காரியம்: பரிதாபமாக நின்று கொண்டிருந்த மணமகள்
funny
viral video
wedding function
By Manchu
திருமணம் வாழ்வில் ஒரு முறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வு. அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடியோவாக எடுத்து நினைவுகளாக வைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், இப்படிப்பட்ட திருமணத்தில், மணமேடையில் மாப்பிள்ளை ஒருவர் செய்த செயல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே கல்யாண வீட்டில் மணமகன், மணமகள் இருவரும் மேடையில் நிற்பார்கள். அவர்களிடம் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்கு உறவினர்கள், நண்பர்கள் வருவது வழக்கம்.
அப்போது மேடையில் இருந்த மணமகனிடம் இளம்பெண்கள் இருவர் பூ கொடுத்து புகைப்படம் எடுத்த நிலையில், இதனை மணமகள் சற்று தூரத்தில் நின்று பரிதாபமாக நின்று அவதானித்து கொண்டிருக்கிறார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US