குள்ள பெண்ணிற்கு உயர்ந்த மாப்பிள்ளையா? சுற்றியிருந்தவர்கள் பார்க்க மணமேடையில் அசிங்கப்பட்ட காட்சி!
மணமேடையில் மாப்பிள்ளை பக்கத்தில் உயரம் போதாமல் அசிங்கப்பட்ட பெண்ணின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக திருமணம் என வரும் போது இந்தியர்களின் கலாச்சாரம் படி ஜோதிடம், சாதி, மதம் உள்ளிட்ட பொருத்தமாக இருக்கின்றதா? என பார்ப்பார்கள்.
ஆனால் மாப்பிள்ளைக்கு பெண்ணிற்கும் சரியாக பொருந்துகின்றதா? என்பதனை யாரும் பார்ப்பதில்லை.
இதன் காரணமாக சில தம்பதிகள் பொது இடங்கள், வெளியில் செல்லும் போது அசிங்கப்படுகிறார்கள்.
குள்ள பெண்ணிற்கு உயர்ந்த மாப்பிள்ளை
அந்த வகையில் இன்றைய தினம் ஒரு திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சியொன்று வைரலாகி வருகின்றது.
அதில், மாப்பிள்ளை உயரமாக இருக்கிறார் மணப்பெண் குள்ளமாக இருக்கிறார். ஆனால் சடங்கின் பிரகாரம் மாப்பிள்ளைக்கு பெண் மாலையிட வேண்டும் அவள் முடிந்தவரை எட்டி பார்க்கிறார்.
முடியவில்லை, இருந்தாலும் எப்படியாவது போட்டு விட வேண்டும் என போராடி போட்டு விட்டார்.
இந்த காட்சியை பார்க்கும் பொழுது மணப்பெண்ணிற்கு வேறு ஏதவாது ஏற்பாடு செய்து கொடுத்திருக்க வேண்டும். இல்லாவிட்டாலும் மனைவிக்காக மாப்பிள்ளையாவது இறங்கி வர வேண்டும்.
மாறாக நாம் நினைத்தது கடைசி வரை நடக்கவில்லை. பக்கத்திலிருந்தவர்கள் தம்பதிகளை பார்த்து சிரித்து கொண்டு காணொளியை பதிவு செய்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |