இது என்னடா ஐயருக்கு வந்த சோதனை! குங்குமம் வைக்க தெரியாமல் அசிங்கப்பட்ட மாப்பிள்ளை
திருமணத்தின் போது மணப்பெண்ணிற்கு குங்குமத்தை வைக்குமாறு ஐயர் கூறிய போது மாப்பிளை ஐயருக்கே குங்குமம் வைக்க சென்ற காட்சி பார்ப்பவரை வியப்படைய வைத்துள்ளது.
குங்குமத்தை மாற்றி வைத்து ரணகளம் செய்த மாப்பிள்ளை
பொதுவாக திருமணங்களின் போது மணமேடையில் இருப்பவர்கள் சில விடயங்கள் செய்ய தெரியாமல் தடுமாறுவார்கள்.
இதனை மூன்றாவது தரப்பினராக இருந்து பார்க்கையில் நகைப்பாக இருக்கும். மேலும் திருமணங்களின் போது மணமக்களின் நண்பர்கள் செய்யும் சில வேடிக்கையான விடயங்கள் தங்க முடியாமல் இருக்கும்.
இதன்படி, திருமணத்தின் போது தாலியை கட்டிய பின்னர் தாலிக்கும் மணப்பெண்ணிற்கு குங்குமத்தை வைக்குமாறு ஐயர் குங்குமத்தை வைக்குமாறு கூறுகிறார்.
வைரலாகும் வீடியோக்காட்சி
அப்போது அதனை யாருக்கு வைக்க வேண்டும் என புரியாமல் ஐயருக்கே குங்குமத்தை வைக்க மாப்பிள்ளை போகிறார்.
இதனை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “ முதல் முறை திருமணம் செய்துக் கொண்டால் இப்படி தான் இருக்கும்.” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.