உங்கள் வாழ்க்கையை மாற்றும் கைகடிகாரத்தை எப்படி அணியவேண்டும்? ஒரு போதும் இந்த தவறை செய்யாதீங்க!
watch
problems
mens
clocks
By Rooban
பொதுவாக உங்கள் கைகடிகாரம் உங்கள் வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை மாற்றலாம். வாஸ்து சாஸ்திர படி கைக்கடிகாரம் உங்களுக்கான நிலையை அறிகிறது. ஆனால், சில விஷயங்களை நீங்கள் அதில் அறிவதில் முக்கியமான ஒன்று, கைக்கடிகாரம் அணியும் போது இந்த விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ளாவிட்டால், பிரச்சனைகள் ஏற்படலாம்.
- மேலும், உங்கள் வேலையில் தடைகள் ஏற்படலாம். முதலில் வாஸ்து சாஸ்திரபடி தங்கம் மற்றும் வெள்ளி நிற கடிகாரங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. நீங்கள் பணிக்கும் அல்லது நேர்காணலுக்கு சென்றால் தங்க நிற அல்லது வெள்ளி நிற கடிகாரத்தை அணியுங்கள்.
- இரவில் கைக்கடிகாரங்களை கழற்றி தலையணைக்கு அடியில் வைக்கும் பழக்கம் பெரும்பாலும் காணப்படுகிறது. கைக்கடிகாரத்தை தலையணையின் கீழ் வைக்காதீர்கள். இது உங்கள் மனதில் எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்பதோடு, தூக்கம் தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
- இதன் பின்னர், ஒருபோதும் தளர்வான கைக்கடிகாரம் அணிய வேண்டாம். இந்த வகை கடிகாரத்தை அணிவது உங்கள் கவனத்தை திசை திருப்பும். வாஸ்துப்படி சரியான அளவிலான கடிகாரத்தை அணிந்தால், எந்தத் துறையிலும் வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்படும்.
- கைக்கடிக்காரம் அணியும் போது, கடிகாரத்தின் டயல் மிகப் பெரிதாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், பெரிய டயல் கொண்ட கடிகாரத்தை அணிவது உங்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிரமங்களை கொடுக்கலாம்.
- அதே நேரத்தில், மிகச் சிறிய டயல் கொண்ட கடிகாரத்தையும் அணிய வேண்டாம். கடிகாரத்தின் டயலின் வடிவத்தைப் பற்றி பேசுகையில், வட்டம் அல்லது சதுர வடிவ டயல் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.
எப்படி அணிய வேண்டும்
-
வாஸ்துவின் படி, இந்த கையில் தான் கடிகாரம் அணிய வேண்டும் என்ற விதி இல்லை. உங்கள் வசதிக்கேற்ப வாட்சை வலது அல்லது இடது கையில் அணியலாம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US