தங்கம் அணியும் பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. என்னென்ன பலன்களை தரும்!

Today Gold Price Silver
By Rooban May 14, 2022 05:45 PM GMT
Report

 தங்கம் என்றால் பலரும் வாங்கிட விட வேண்டும் என்ற ப்ரியம் பெண்களுக்கு இருக்கும். அதிலும், தங்கம் விலை குறைவு என்றாலே முந்தியடித்துக்கொண்டு வாங்க சென்றுவிடுவார்கள்.

அந்த அளவிற்கு தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு எப்பொழுதும் குறைந்ததே இல்லை. தங்கம் உடல் ரீதியாக பல நன்மைகளை தருகிறது.

உடலின் எந்தப் பகுதியில் எந்த நகைகளை அணிந்தால் எந்த உடல் நலப் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

தங்கமானது செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளம் என்றாலுமே தங்கமானது. செலாவணிக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு உலோகமாகும்.

மேலும், சோர்வு, பலவீனம் மற்றும் இரத்த சோகை போன்ற புகார்கள் உள்ளவர்கள் தங்க ஆபரணங்களை அணியலாம்.

இன்றைய தங்கத்தின் விலை! சரசரவென குறைந்ததால் மகிழ்ச்சியில் மக்கள் 

தங்கம் அணியும் பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. என்னென்ன பலன்களை தரும்! | Wearing Gold Adding Health Benefits In Tamil

மன அழுத்தம் குறையும்

காதுகளில் காதணிகளை அணிவதை பெண்கள் அதிகமாக விரும்புவார்கள்.

நகைகளை காதில் அணிவதால் காதில் தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது. காதணிகள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அபாயத்தையும் குறைக்கிறது.

 ஆரோக்கியமான இதயம்

தங்க நகைகளை அணிவது உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் வெப்பம் உருவாகிறது.

இதன் மூலம் சளி, ஆஸ்துமா அறிகுறிகள் வாச நோய்கள், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குறையும். இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US