இன்றைய தங்கத்தின் விலை! சரசரவென குறைந்ததால் மகிழ்ச்சியில் மக்கள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
சிக்கலில் பொருளாதாரம்
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது.
இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
நடிகை தேவயாணியை விரட்டி விரட்டி காதலித்த பிரபல நடிகர்! பெண் கேட்டு அசிங்கப்பட்ட சோகம்
தங்கம் விலை
இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ. 4.737-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.37,896-க்கு விற்பனையாகிறது.
வெள்ளை முடியை கருப்பாக மாற்றணுமா? இந்த 3 பொருள் போதும்
வெள்ளி விலை
அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு 50 பைசா உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.70-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.63,700 விற்பனை செய்யப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 2 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022