கல்யாணத்துடன் வாழ்க்கை மாறும் - இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணக்கார யோகம்

Astrology
By Pavi Jan 23, 2026 06:30 PM GMT
Pavi

Pavi

Report

சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை முற்றிலும் அதிர்ஷ்டமாக மாறும் எனப்படுகின்றது.

நட்சத்திர ஜோதிடம்

பொதுவாக மாதங்கள் வரும் போது நமது கிரகப்பலன்களும் மாறும். இதில் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அந்த மாதம் அதற்கேற்ற பலனை கொடுக்கும்.

இன்று சனி (23, 2026)பகவானின் விஷ யோகம் - எந்த ராசிகளுக்கு எச்சரிக்கை தேவை?

இன்று சனி (23, 2026)பகவானின் விஷ யோகம் - எந்த ராசிகளுக்கு எச்சரிக்கை தேவை?

இதில் நட்சத்திரங்களுக்கும் பலன் உண்டு. ஜோதிடத்தின்படி, பிறந்த நட்சத்திரம் என்பது ஒருவரின் ஆளுமையை மட்டுமல்ல, திருமணத்திற்குப் பிறகு வரும் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றிலும் தாக்கத்தை உண்டாக்கும்.

சில நட்சத்திரக்காரர்களுக்கு திருமணத்திற்குப் பிறகு அதிர்ஷ்டம் கூடும் என்று கூறப்படுகிறது. அந்த நட்சத்திரங்கள் பற்றி பதிவில் விரிவாக பார்க்கலாம். 

கல்யாணத்துடன் வாழ்க்கை மாறும் - இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணக்கார யோகம் | Wealthy Yoga For Those Born Under These Stars

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திர பகவானால் ஆளப்படுபவர்கள். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத் துணையின் ஆதரவால் இவர்களுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும். வருமானத்தில் நிலைத்தன்மை, சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். இதனால் இவர்களிடம் தலைமைப் பண்புகள் அதிகம். திருமணத்திற்குப் பிறகு பொறுப்புகள் அதிகரித்தாலும், பதவி உயர்வு, வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத் துணையின் ஊக்கத்தால் இவர்களின் திறமை வெளிப்படும். வேலையில் அங்கீகாரம், வியாபாரத்தில் லாபம் பெருகும். சேமிப்பு அதிகரிக்கும்.

சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகள் புதிய வழிகளைக் காட்டும். வெளிநாட்டு வாய்ப்புகள், புதிய தொழில்கள் மூலம் வருமானம் பெருகும்.

அனுஷம்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கத்திற்கும் விடாமுயற்சிக்கும் பெயர் பெற்றவர்கள். திருமணத்திற்குப் பிறகு இவர்களின் வாழ்க்கை படிப்படியாக மேம்படும். நிதிநிலை வலுப்பெறும். நீண்ட கால முதலீடுகள் லாபம் தரும்.

ரேவதி

ரேவதி மிகவும் மங்களகரமான நட்சத்திரங்களில் ஒன்றாகும். இதன் அதிபதி புதன் என்பதால், இவர்களிடம் புத்திசாலித்தனமும், வியாபாரத் திறமையும் அதிகம். திருமணத்திற்குப் பிறகு வருமானமும் செல்வமும் கணிசமாக உயரும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US