ஒரே வாரத்தில் இடுப்பிற்கு கீழ் முடி வளரனுமா? அப்போ தேங்காய் எண்ணெயுடன் இதை யூஸ் பண்ணுங்க
பொதுவாக பெணகளுக்கு அதிகமான தலைமுடி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
இதற்கான ஹோம் ரெமடிகள், ஆட்வாய்ஸ், இரசாயன எண்ணெய் பாவனை மற்றும் மருந்து மாத்திரைகள் என பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.
ஆனால் இவர்கள் செய்யும் வழிமுறைகளில் ஒரு சிலது மட்டுமே நிரந்தர தீர்வைத் தருகிறது.
இதனை தொடர்ந்து சிலருக்கு தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும் போது ஆரம்பத்திலே கவனிக்க வேண்டும்.
இதனை கணக்கெடுக்காமல் விட்டால் நாளடைவில் தலைமுடி எலி வால் போல் மாறி விடும்.
அந்த வகையில் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தி, நீளமான முடி வளர என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 கப்
விளக்கெண்ணெய் - 1/4 கப்
வைட்டமீன் ஈ மாத்திரைகள் - 2
பாவணை முறை
முதலில் மேலே தரப்பட்டிருக்கும் அணைத்து பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு போத்தலில் போட்டு வைக்கவும்.
இரவு முழுவதும் வைத்து விட்டு காலையில் இந்த எண்ணெய் தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து விட்டு 30 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் தலையைக் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதால் தலையிலிருக்கும் நரம்புகளுக்கு எண்ணெய் இறங்கும். இதனால் தலையில் இருக்கும் தலைமுடி வேறிலிருந்து வளர ஆரம்பிக்கிறது.
இதனால் தலைமுடி என்பது நிரந்தரமாக தீரும்,
முக்கிய குறிப்பு
வயதில்லையின்றி அனைவரும் பாவணைக்கு எடுக்கலாம்.