வீடியோ வெளியிட்டு மனைவியை அசிங்கப்படுத்திய கணவர்! அப்படியென்ன நடந்தது?
கணவருடன் வந்து சீன் போட்டு தர்பூசணி வாங்கியுள்ள நிலையில், இறுதியில் சரியாக அசிங்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கோடை காலம் என்றாலே தண்ணீர் பழத்தில் மவுசு அதிகம் என்று தான் கூற வேண்டும். இவ்வாறான வெயில் காலங்களில் தண்ணீர் சத்து அதிகமான பழங்கள், காய்களையே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு நாம் வாங்கும் தர்பூசணி நல்லதாக இருக்கின்றதா என்று சோதித்து பார்த்து வாங்க வேண்டும். பொதுவாக எந்தவொரு பழங்கள் காய்கறிகளை எடுத்துக்கொண்டாலும், அதனை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்ற செயல்முறை பெண்களுக்கு சற்று தெரியும்.
இங்கு மனைவி ஒருவர் தனது கணவருடன் தர்பூசணி வாங்குவதற்கு வந்துள்ள நிலையில், அதனை தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணையில் தட்டி தட்டி பார்த்து வாங்கியுள்ளார்.
இதனை காணொளியாக எடுத்த கணவர், மனைவி அவ்வாறு பார்த்து பார்த்து வாங்கிய தர்பூசணி என்ன நிலையில் இருக்கின்றது என்பதையும் இறுதியில் காணொளியில் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார்.
"என் பொண்டாட்டிக்கு எல்லாம் தெரியும்..!!"
— நகைச்சுவை மட்டும் (@tamilhumourjoke) June 6, 2023
தட் எல்லாம் தெரிஞ்ச பொண்டாட்டி.. ?? pic.twitter.com/4iaLTAQlrr