Viral video: காதலிக்கு ப்ரபோஸ் செய்த யானை! இறுதியில் ஆடிய நடனத்தைப் பாருங்க
மனிதன் மட்டுமல்ல யானையும் தனது காதலை சொல்லும் தற்போது வெளியாகிய வீடியோவில் இணையவாசிகள் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
வைரல் வீடியோ
இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அதிலும் மிருகங்களை பற்றிய வீடியோக்கள் அதிகமாக பரவலாக்கப்பட்டு வருகின்றது.
உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் அதை நாம் இருந்த இடத்தில் இருந்து இணையத்தின் மூலம் பார்க்கலாம்.
அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் யானை ஒன்று தன் காதலிக்கு பூங்கொத்து ஒன்று எடுத்துக்கொண்டு செல்கிறது. பின்னர் தனது காதலிக்கு அழகான முறையில் ப்ரபோஸ் செய்வதைக் காணலாம்.
யானையின் காதலை பெண் யானை ஏற்றுக் கொண்டதும், தனது தும்பிக்கையை உயர்த்தி மகிழ்ச்சியில் நடமாட தொடங்கியுள்ளது. இக்காட்சி தற்போது பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |