பல்லி, கரப்பான் பூச்சி தொல்லைக்கு முடிவு கட்டணுமா? இதை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் போதும்

Lime
By Vinoja Nov 24, 2024 10:15 AM GMT
Report

பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் இருக்கும் அழிக்க முடியாத தொல்லைகளில் ஒன்று தான் கரப்பான் பூச்சி மற்றும் பல்லி.

அதனை அழிக்க சந்தைகளில் ஏராளமான இரசாயனம் கலந்த மருந்து பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை வீடுகளில் பயன்படுத்துவது குழந்கைள் மற்றும் வயதானவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

பல்லி, கரப்பான் பூச்சி தொல்லைக்கு முடிவு கட்டணுமா? இதை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் போதும் | How To Get Rid Of Cockroaches Lizards In The Home

அதிலும் குழந்தைகள் வீட்டில் இருந்தால், இத்தகைய மருந்துக்களை பயன்படுத்துவது பல்வேறு சமயங்கிளிலும் பாதக விளைவை ஏற்படுத்தும். 

வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லி மற்றும் எறும்புகளின் தொல்லை அதிகரித்தால் அதிகம் செலவு செய்து மருந்துகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இவற்றை எவ்வாறு இயற்கை முறையில் விரட்டியடிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Sunday special: சிக்கனை மிஞ்சிய சுவையில் உருளைக்கிழங்கு 65...எப்படி செய்வது

Sunday special: சிக்கனை மிஞ்சிய சுவையில் உருளைக்கிழங்கு 65...எப்படி செய்வது

வினிகர் மற்றும் பேக்கிங் பவுடர்

பல்லி, கரப்பான் பூச்சி தொல்லைக்கு முடிவு கட்டணுமா? இதை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் போதும் | How To Get Rid Of Cockroaches Lizards In The Home

ஒரு டம்ளரில் முழுமையாக வினிகரை எடுத்து அதில் இரண்டு மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அந்த கரைசலை தரையை மாப் வைத்து துடைக்கும்போது, தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை பயன்படுத்தி  தரையை சுத்தம் செய்தால் அதன் வாசனை மற்றும் கார தன்மைக்கு எந்த பூச்சுகளும் வராது. 

உப்பு மற்றும் எலுமிச்சை

பல்லி, கரப்பான் பூச்சி தொல்லைக்கு முடிவு கட்டணுமா? இதை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் போதும் | How To Get Rid Of Cockroaches Lizards In The Home

தரையை துடைக்கும் போது தண்ணீரில் நான்கு அல்லது 5 தே.கரண்டி அளவுக்கு  உப்பு சேர்த்து, அதில் இரண்டு எலுமிச்சைப் பழங்களின் சாற்றையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த தண்ணீரை கொண்டு வீட்டின் தரையை சுத்தம் செய்தால் வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லி மற்றும் எறும்புகளின் தொல்லை அரவே இருக்காது.

அது மட்டுமன்றி இது நோய் கிருமிகளையும் அழிக்கின்றது. மேலும் தரையை பளப்பளப்பாக வைத்துக்கொள்ளவும் துணைப்புரிகின்றது. 

கற்பூரம் மற்றும் கிராம்பு

பல்லி, கரப்பான் பூச்சி தொல்லைக்கு முடிவு கட்டணுமா? இதை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் போதும் | How To Get Rid Of Cockroaches Lizards In The Home

கற்பூரம் மற்றும் கிராம்பு சிறந்த இயற்கை கிரநாசினியாக செயற்படுகின்றது. ஒரு கப் தண்ணீரில் 5 முதல் 6 கற்பூரத்தை நன்றாகப் பொடி செய்து அதில் கிராம்பு எண்ணெய் சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கரைசலை தண்ணீரில் கலந்து தரையை சுத்ததம் செய்தால் அதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி, பல்லி உட்பட மழைக்காலத்தில் வரும் எந்த பூச்சிகளின் தொல்லையும் இருக்காது.

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன?

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US