கை கழுவினால் மட்டும் போதும்... ஒட்டுமொத்த நோய் தொற்றுகளுக்கும் தீர்வு கிடைக்கும் தெரியுமா?

Cold Fever COVID-19 Eye Problems
By Vinoja Oct 23, 2023 09:31 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்த உணவுப்பழக்கம் எந்தளவு முக்கியத்துவம் வகிக்கின்றதோ இதே அளவு தூய்மையும் முக்கிய இடம் வகிக்கின்றது.

நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளது போல் எல்லாவற்றையும் விட சிறந்த செல்வம் நோய் இல்லாமல் இருப்பதே ஆகும். பல்வேறு நோய் தொற்றுக்களை தடுக்க நமது கைகளை கழுவினாலே போதும் என்கின்றனர் வைத்திய நிபுணர்கள், இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

கை கழுவினால் மட்டும் போதும்... ஒட்டுமொத்த நோய் தொற்றுகளுக்கும் தீர்வு கிடைக்கும் தெரியுமா? | Wash Hands Say Good Bye To Many Disease

தொற்று நோய்களை தடுக்க...

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியத்துவம் பெறுகின்றது கைகழுவும் பழக்கம். நமது உடல் உறுப்புக்களில் ஒன்றான கை நமது சிறந்த நண்பனாகும்.

கை கழுவினால் மட்டும் போதும்... ஒட்டுமொத்த நோய் தொற்றுகளுக்கும் தீர்வு கிடைக்கும் தெரியுமா? | Wash Hands Say Good Bye To Many Disease

பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடவும் நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் கைகள் இன்றியமையாததாக இருக்கின்றது. சரியான முறையில் பராமரிக்காவிடில் நமது கைகளே நமக்கு எமனாக மாறிவிடும். 

நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க

நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க


கையே உடலில் பல்வேறு தொற்று நோய்களைத் தோற்றுவிக்கும் பல கோடிக்கணக்கான பக்டீரியா, வைரஸ், பங்கஸ் போன்ற நுண் கிருமிகள் எமது உடலுக்குள் சென்றடையத் துணை செய்கிறது என்றால் நம்ப முடிகின்றதா? கை ஊடாக இவை உடலினுள் சென்று பல்வேறு பாரதூரமான நோய்களைத் தோற்றுவிக்கின்றன.

கை கழுவினால் மட்டும் போதும்... ஒட்டுமொத்த நோய் தொற்றுகளுக்கும் தீர்வு கிடைக்கும் தெரியுமா? | Wash Hands Say Good Bye To Many Disease

பல்வேறு தொற்று நோய்கள் தாக்க எமது கையும் காரணமாகவிருக்கிறது. அடிக்கடி சவர்க்காரம் கொண்டு சுத்தமான நீரினால் கைகளைக் கழுவுதல் பல்வேறு தொற்று நோய்கள் எம்மைத் தாக்காது பாதுகாக்க உதவும். 

அடிக்கடி கைகளை கழுவுதல் உடலை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க மிகவும் எளிமையானதும் குறைந்த செலவில் செய்யக்கூடியதுமான ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும். 

கை கழுவினால் மட்டும் போதும்... ஒட்டுமொத்த நோய் தொற்றுகளுக்கும் தீர்வு கிடைக்கும் தெரியுமா? | Wash Hands Say Good Bye To Many Disease

அடிக்கடி கை கழுவுதல் தொற்று நோய்கள் பரவுதலையும் தடுக்க உதவும். கை கழுவச் சில வினாடிகளே தேவைப்படும். கைகள் அழுக்காக இருந்தால் பல வகையான தொற்றுகள் பரவும், அதனால் கை சுகாதாரம் மிகவும் அவசியம் என்கின்றனர் வைத்தியர்கள். 

குறைந்தது 30 வினாடிகளுக்கு சோப்பு போட்டு கைகளை கழுவுவது சிறந்தது, இதன் காரணமாக காலரா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடு, வயிற்றுப் புழுக்கள், நிமோனியா, கோவிட் போன்ற பல நோய் அபாயத்தை 90 சதவீதம் குறைத்துக்கொள்ளலாம். 

வயிற்றுப்போக்கு மற்றும் குடல் நோய்த்தொற்றுகளுக்கு அழுக்கு மற்றும் சுகாதாரமற்ற உணவுகள் மிகப்பெரிய காரணம் என்று நிபுணர்கள் அடிக்கடி கைகளை கழுவுவது இதற்கு சிறந்த தீர்வு கொடுக்கும். 

யாராவது உங்களை துரத்துவது போல் கனவு வருதா? உளவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

யாராவது உங்களை துரத்துவது போல் கனவு வருதா? உளவியல் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க


அதனால் தான் உணவை அழுக்கான கைகளால் உண்ணக் கூடாது. கெட்ட உணவுகளை சாப்பிட்டாலும் வயிறு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயம் உள்ளது. அசுத்தமான கைகளால் கண்களைத் தொடுவதே கண் தொற்றுக்கு முக்கியக் காரணம். அடிக்கடி கைகளை கழுவுவதால் கண்தொற்றுக்கான அபாயத்தை 90 சதவீதம் குறைக்கலாம். 

கை கழுவினால் மட்டும் போதும்... ஒட்டுமொத்த நோய் தொற்றுகளுக்கும் தீர்வு கிடைக்கும் தெரியுமா? | Wash Hands Say Good Bye To Many Disease

அசுத்தமான கைகளுடன் கண்ணை தொடுவதனால்  கண் எரிச்சல், கண் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே கண்களைத் தொடும் முன் இதை மனதில் கொள்ளுங்கள். கடுமையான அரிப்பு அல்லது கண்களில் ஏதேனும் தூசு விழுந்தால் மென்மையான துணியைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது சிறந்தது. 

இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு உடனடியாக உங்கள் கைகளை கழுவவும். இதைச் செய்யாவிட்டால், இந்தப் பிரச்சனைகள் மற்றவர்களுக்குப் பரவும்.

ஏனெனில் நீங்கள் தும்மிய பிறகு மற்றவர்களுடன் கைகுலுக்கினால் உங்கள் கைகளில் இருந்து மற்றவரின் கைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவும் வாய்ப்பு அதிகம்.

கை கழுவினால் மட்டும் போதும்... ஒட்டுமொத்த நோய் தொற்றுகளுக்கும் தீர்வு கிடைக்கும் தெரியுமா? | Wash Hands Say Good Bye To Many Disease

இவை அனைத்திலும் இருந்து உடலை பாதுகாக்க கைகளை கழுவுவது மிக சிறந்த தீர்வாக அமையும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உங்கள் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் கிழக்கு

30 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US