கூட்டத்தில் தடுக்கி விழுந்த நடிகர் விஜய்... தள்ளிவிட்டவருக்கு தர்ம அடி கொடுத்த புஸ்ஸி ஆனந்த்...
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க விஜய் வருகை தரவில்லை. அவருக்கு பதிலாக அவரது மக்கள் இயக்கத்தினரை உதவி செய்ய சொல்லியிருந்தார் என சமீபகாலமாக சமுகவைத்தலங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், நெல்லைக்கு வந்த விஜய் மக்களை இருக்கையில் அமர வைத்து, அவரே ஒவ்வொருவரிடமும் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கி வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தடுக்கி விழுந்த விஜய்
இந்நிலையில், இந்த திருமண மண்டபத்தின் வாசலில் நடிகர் விஜய் வரும்போது, ரசிகர் ஒருவர் தெரியாமல் தவறுதலாக செய்த விஷயத்தால் விஜய் தடுக்கி கீழே விழுந்தார். இதை கவனித்த புஸ்ஸி ஆனந்த் அந்த ரசிகரை அடித்துவிட்டார்.
ஆனால், விஜய் பரவாயில்லை என கூறிவிட்டு நகர்ந்துவிட்டார். தடுக்கி விழுந்த விஜய்யே பரவாயில்லை என கூறியும், சும்மா இருந்த புஸ்ஸி ஆனந்த் அந்த ரசிகரை அடித்ததை பலரும் கண்டித்து வருகிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
Bussy Anand Attacks a Vijay Fan right in front of Actor #Vijay??♂️?♂️#Vettaiyan#Leo pic.twitter.com/nPpAuia6jT
— RAJINI Vasan (@rajinivasan2345) December 30, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |