எச்சரிக்கை விடுத்த கூகுள்... உங்க போனில் இந்த ஆப் இருந்தால் உடனே UNINSTALL செய்திடுங்க
கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளது. அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து அவைகளை உடனே டெலிட் செய்யவும். இதோ அந்த 37 ஆப்களின் முழு லிஸ்ட். கூகுள் நிறுவனம் சமீபத்தில், 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட 164 ஆப்களை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது. CopyCatz ஆப்ஸ் என அழைக்கப்படும் இந்த செயலிகள் பதிவிறக்கங்களைப் பெற குறிப்பிடத்தக்க ஆப்களை நகலெடுக்கின்றன.
பின்னர் இவைகள் டவுன்லோட் செய்த பயனர்களை விளம்பரங்களால் மூழ்கடிக்கின்றன. அப்படியான விளம்பரங்கள் மால்வேர் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திறன்களை கொண்டிருக்கும். கூகுள் இந்த எல்லா ஆப்களையும் அதன் பைல் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ள நிலையில், ஒருவேளை தெரிந்தோ அல்லது தெரியாமலோ இதுபோன்ற ஆப்களை ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் பயனர்கள் இவற்றை தங்கள் சாதனங்களிலிருந்து உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.
உடனே டெலிட் செய்ய வேண்டிய அந்த 37 ஆப்களின் லிஸ்ட்
Wifi Key - Free Master Wifi Super Phone Cleaner 2020 Repair System For Android & Speed Booster Secure Gallery Vault: Photos, Videos Privacy Safe Ringtone maker - Mp3 cutter Name Art Photo Editor Smart Cleaner-Battery Saver, Super Booster Rain Photo Maker - Rain Effect Editor Chronometer Loudest alarm clock ever Ringtone Maker Ultimate New Mp3 Cutter Video Music Cutter & Merge StudioWifi File Transfer 2019 Wifi File Transfer 2019 Wifi Speed Test WPS WPA Wifi Test Lock app with Password - Applock All App Protector Photo Editor Awesome Frame Effects 3D Lovedays Memory 2020 - Love Counter Together Magnifier Zoom + Flashlight Max Cleaner - Speed Booster Pro 2021
Motocross Racing 2018
Nox Cool Master - Cool Down 2020
OS 13 Launcher - Phone 11 Pro Launcher
OS Launcher 12 for iPhone X
Battery Saver Pro 2020 - New Power Saver
Block Puzzle 102 New Tentris Mania
DJ Mixer Studio 2018
GPS Speedometer
Graffiti Photo Editor - Graffiti Creator
iSwipe Phone X
3D Photo Editor
3D Tattoo Photo Editor & Ideas
Applock 2020 - App Locker & privacy guard
AppLock New 2019 – Privacy Zone & Lock your apps
Assistive Touch 2020
Audio Video Editor
Audio Video Mixer