8 வடிவ எண்களில் வாக்கிங் சென்றால் இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத உண்மை
எட்டு என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நடைபயிற்சி
கடந்த சில ஆண்டுகளாக 8 என்ற எண்மை அடிப்படையாக கொண்டு நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இவ்வாறு நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, இடுப்பு, வயிறு கால்களில் இருக்கும் தசைகள் ஒருங்கிணைந்து உடம்பிற்கு வலிமையைக் கொடுக்கும் என்று கூறப்படுகின்றது.
இன்ஃபினிட்டி வாக்கிங் என்று கூறப்படும் இந்த 8 வடிவ வாக்கிங் செல்லும்போது எடை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகின்றது.
மேலும் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளிலிருந்து விடுபடுதல், இளமையான தோற்றத்தையு் பெறலாம்.
8 வடிவ நடைபயிற்சி
இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளும் போது, மன அழுத்தம் குறைந்து, மூட்டுகளுக்கு வலி சேர்க்குமாம். வளைந்து வளைந்து நடக்கும் போது வெவ்வேறு திசைகளில் இருந்து எலும்புகள் மற்றும் தசைகளுக்கு ஏற்பட்டு எலும்புகளும் வலுவாகுமாம்.
ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பு இந்த நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |