பிரியங்கா வீட்டில் விஷேசம்.. திருமணத்திற்கு பின் வரும் முதல் கொண்டாட்டம்- வைரல் பதிவு

Viral Video Priyanka Deshpande Instagram Marriage
By Dhushi Sep 22, 2025 08:00 AM GMT
Report

தொகுப்பாளினி பிரியங்காவின் கணவர் வசியுடன் குடும்ப விசேஷத்தில் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரியங்கா 

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.

நடிகை ராதிகா வீட்டில் சோகம் - தாயார் கீதா காலமானார்!

நடிகை ராதிகா வீட்டில் சோகம் - தாயார் கீதா காலமானார்!

இதற்கிடையில், கடந்த மாதம் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.

பிரியங்கா வீட்டில் விஷேசம்.. திருமணத்திற்கு பின் வரும் முதல் கொண்டாட்டம்- வைரல் பதிவு | Vj Priyanka Husband Vasi Wish Vijay Tv Awards

இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.

விருது வாங்கும் நேரத்தில் கணவரின் வாழ்த்து

இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனாலும் தற்போதும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இலங்கையில் நடந்த பார்ட்டி.. போராடிய ரோபோ சங்கர் மனைவி- இதுவரையில் வெளிவராத உண்மை

இலங்கையில் நடந்த பார்ட்டி.. போராடிய ரோபோ சங்கர் மனைவி- இதுவரையில் வெளிவராத உண்மை

பிரியங்கா, சின்னத்திரையில் என்ன மாற்றம் நடந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்கள் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

பிரியங்கா வீட்டில் விஷேசம்.. திருமணத்திற்கு பின் வரும் முதல் கொண்டாட்டம்- வைரல் பதிவு | Vj Priyanka Husband Vasi Wish Vijay Tv Awards

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் பிரியங்காவிற்கு Best Entertainer விருது கொடுக்கப்பட்டது. அப்போது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து வசி ஒரு காணொளியொன்றை பகிர்ந்திருந்தார்.

அதில், “உன்னுடைய வேலையில் மிகக் கவனமாக இருக்கிறாய். அது தான் உன்னுடைய வெற்றிக்கு காரணம். இந்த விருதைப் பெறுவதற்கு நீ தகுதியானவள் தான். என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதும் இருக்கும்..” என கூறியுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதே சமயம் இன்றைய தினம் பிரியங்கா கணவர் வசியின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US