ஆண்ட்டி ஆன விஜே பிரியங்கா.. வீட்டில் நடந்த விசேஷம் - புகைப்படத்தை வெளியிட்டு அவர் காரியம் என்ன தெரியுமா?
விஜய் டிவி தொலைக்காட்சியின் பிரபலமான விஜே பிரியங்கா கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடியவர். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் மாகாபா ஆனந்துடன் இணைந்து அவர் செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல். இந்நிலையில், பிரியங்கா என்ன செய்தாலும் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்.
அந்த வகையில், தற்போது பிரியங்காவின் தம்பியின் மனைவி கர்ப்பமாக உள்ளார். இன்று அவருக்கு வளைகாப்பு விழா நடை பெற்றுள்ளது.
அப்போது ப்ரியங்கா தனது தம்பி மனைவியின் வயிற்றில் காதை வைத்து கேட்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், ஆண்டிகிட்ட வாமா.. என்று பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.