சிங்கிள் பீஸ் மார்டன் உடையில் களமிறங்கிய விஜே பாரு…!லேட்டஸ்ட் கிளிக்ஸ்
சிங்கிள் பீஸ் மார்டன் உடையில் தொகுப்பாளர் பார்வதியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வி. ஜே பார்வதி
தமிழ் மீடியாவிற்கு அறிமுகமான கொஞ்ச நாளில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் வி ஜே பார்வதி.
இவரை செல்லமாக “பாரு” என்று தான் அழைப்பார்கள். பிரபல யூட்யூப் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகின்றார்.
தொகுப்பாளர் மட்டுமல்ல மாடல், ஜர்னலிஸ்ட் என பல வேலைகளை பார்த்து வருகிறார்.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக என்றி கொடுத்து மாஸ் காட்டியிருப்பார்.
லேட்டஸ்ட் கிளிக்ஸ்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி கிளாமர் ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் அணிந்திருக்கும் ஆடை முழு உடம்பையும் வெளியில் காட்டும் வகையில் இருக்கின்றன.
புகைப்படங்களுக்கு பெண்கள் சார்பில் பாரிய எதிர்ப்பு இருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
மேலும் புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் பார்வதியை கொட்டிதீர்த்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |