புதிய டாட்டூவை காட்டி போஸ் கொடுத்த VJ அஞ்சனா... குவியும் லைக்குகள்
தொகுப்பாளினி அஞ்சனா ட்ரெண்டிங் உடையில் தனது புதிய டாட்டூவை காட்டி செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
VJ அஞ்சனா
தமிழ் சினிமாவில் நடிகைகள் எப்படி பிரபலமாக உள்ளார்களோ அது போல் தற்காலத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கும் கூட தனி ரசிகர் பட்டாளமே உருவாகி வருகின்றது.
அந்த வகையில், VJ அஞ்சனாவுக்கும் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இவர் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார். தொகுப்பாளினி அஞ்சனா சமூக வலைத்தளங்களில் எப்போதும் அதிக ஆக்டிவ் ஆக இருப்பவர்.அம்மாவாகிய பின்னரும் அதே அழகுடன் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார்.
இந்நிலையில் ட்ரெண்டிங் உடையில் புதிய டாட்டூவை காட்டி ரசிகளை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தைில் இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |