அம்மாவான பின்னும் இப்படியா? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி அஞ்சனா!

Viral Video Anjana Rangan Social Media TV Program
By Vinoja Oct 05, 2025 01:31 PM GMT
Vinoja

Vinoja

Report

பிரபல தொகுப்பாளினி அஞ்சனா செம ஹொட் லுக்கில் ஹீரோாயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

VJ அஞ்சனா ரங்கன்

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு கொடுக்குமளவுக்கு முக்கியத்துவத்தை தற்காலத்தில் ரசிகர்கள் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கும் கொடுத்து வருகின்றார்கள்.

அம்மாவான பின்னும் இப்படியா? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி அஞ்சனா! | Vj Anjana New Hot Look Video Viral

காக்கா கிட்ட வம்பு வச்சிக்காதிங்க! 20 வருடங்களுக்கு பகையை மறக்காதா? அதிரவைத்த ஆய்வு தகவல்

காக்கா கிட்ட வம்பு வச்சிக்காதிங்க! 20 வருடங்களுக்கு பகையை மறக்காதா? அதிரவைத்த ஆய்வு தகவல்

மக்களின் மனங்கவர்ந்த சில முன்னணி தொகுப்பாளினிகளுக்கும் நடிகைகளுக்கு நிகராக ரசிகர் கூட்டம் இருக்கின்றது என்றால் மிகையாகாது.

அம்மாவான பின்னும் இப்படியா? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி அஞ்சனா! | Vj Anjana New Hot Look Video Viral

அந்த வகையில், VJ அஞ்சனாவுக்கும் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இவர் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார்.

அம்மாவான பின்னும் இப்படியா? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் தொகுப்பாளினி அஞ்சனா! | Vj Anjana New Hot Look Video Viral

குழந்தை பிறந்த பின்னரும் குறையாத அழகுடன் ரசிகர்களை ஈர்த்து வரும் அஞ்சனாவுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

40 வயதிலும் இளசுகளை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி ... குவியும் லைக்குகள்!

40 வயதிலும் இளசுகளை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி ... குவியும் லைக்குகள்!

இந்நிலையில் ட்ரெண்டிங்கான கருப்பு நிற உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுரை வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US