ஒரே உடையில் இரு நடிகைகளா? பார்க்கவே இரு கண்கள் போதாது வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ஸ்ருஷ்டி, மற்றும் அஞ்சனா இருவரும் ஒரே மாதியான பச்சைநிற ஆடையணிந்து தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
டிகை ஸ்ருஷ்டி, அஞ்சனா
ஸ்ருஷ்டி டாங்கே, அஞ்சனா இருவரும் ஒரே மாதிரி கிரீன் ஷரரா செட் அணிந்து எடுத்த புகைப்படங்களை தங்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இருவரில் இந்த சூட் யாருக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதை ரசிகர்களுக்க கூற முடியவில்லை. ஸ்ருஷ்டி டாங்கே, அஞ்சனா இருவரும் ஒரே மாதிரி கிரீன் ஷரரா செட் அணிந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றது.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |