மொத்தமாக மாறிய ஜோதிகா... மாமனார் வீட்டில் அப்படியென்ன பிரச்சனை?
நடிகை ஜோதிகா மும்பையில் வசிப்பதைக் குறித்து விமர்சகர் அந்தணன் சில தகவல்களை கூறியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.
நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர். இவர் தமிழில் வாலி படத்தில் அறிமுகமானார். பின்பு பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
2006ம் ஆண்டு திருமணம் செய்த இந்த ஜோடிகளுக்கு திருமணமாகி 28 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
குழந்தைகளின் படிப்பிற்காக சென்னையை விட்டு தற்போது மும்பையில் வசித்து வரும் ஜோதிகா குறித்து பல கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
Varalaxmi Sarathkumar: நிக்கோலாய் ஆபத்தானவர்? வரலட்சுமிக்கு ஏற்படும் சிக்கல் என்ன? எச்சரித்த பிரபலம்
மாமனார் வீட்டில் மோதல்
பிரபல சினிமா விமர்சகரான அந்தணன், சூர்யா பல கோடி மதிப்பில் மும்பையில் ஒரு வீடு வாங்கினார். ஆனால் இப்பொழுது ஜோதிகா சென்னைக்கு வந்தாலும், சூரியா குடும்பத்தினருடன் தங்குவதில்லையாம்.
தனியாக ரூம் எடுத்து அங்கு தங்கிவிட்டு தான் செல்கின்றாராம். இன்று வரை சூர்யா, ஜோதிகா சிறந்த ஜோடிகளாக இருக்கும் நிலையில், மாமனார் வீட்டில் மட்டும் ஏன் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகின்றது. சென்னைக்கு வந்தால் ஏன் ஹொட்டலில் தங்குகின்றார் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |