அழுகிய நிலையில் கிடந்த உடல் - உயிரை மாய்த்துக்கொண்ட சபர்ணாவின் கண்ணீர் கதை!

Tamil Actress Actress
By Pavi May 02, 2026 01:11 PM GMT
Report

சினிமாவில் பல சீரியல்களிலும் திரைப்படத்திலும் ஏன் சமீபத்தில் பூஜை படத்தில் நடித்த நடிகை சபர்ணா தன்னுடைய 29 வயதில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

அழுகிய நிலையில் கிடந்த உடல் - உயிரை மாய்த்துக்கொண்ட சபர்ணாவின் கண்ணீர் கதை! | Vj And Actress Sabarna Life Sad History Happend

நடிகை சபர்ணா

சினிமாவில் நடிக்கும் பல தனிப்பட்ட கதைகளை அறிந்திருப்போம். ஒவ்வொன்றும் உவ்வொரு விதத்தில் வலிகளை தாண்டி வந்த கதைகளாக இருக்கும்.

உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த நடிகர் மனோபாலா! ஒரு நொடியில் நடந்தது என்ன?

உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த நடிகர் மனோபாலா! ஒரு நொடியில் நடந்தது என்ன?

தங்களுக்குள் என்ன கஷ்டம் இருந்தாலும் அந்த கஷ்டத்தை மறைத்து கமராவில் காட்டாமல் ரசிகர்களுக்காக நடிப்பார்கள். நடிகை அபர்ணாவும் அப்படி தான்.

நடிகை சபர்ணா கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர். கோவை அரசு கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி படித்துள்ளார்.

அழுகிய நிலையில் கிடந்த உடல் - உயிரை மாய்த்துக்கொண்ட சபர்ணாவின் கண்ணீர் கதை! | Vj And Actress Sabarna Life Sad History Happend

கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே சபர்ணாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அவர் சென்னைக்கு வந்து பல கம்பனிகள் ஏறி இறங்கி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

இதன் பின்னர் இவருக்கு தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இவர் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இதன் பின்னர் இவர் பாசமலர், சொந்த பந்தம், புது கவிதை, தென்றல், மாயமோகினி என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் விஷால் நடித்த பூஜை படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாகவும், மிகாமன் படத்தில் ஹன்சிகா மோத்வானியின் தோழியாகவும் நடித்தார். இப்படி இருக்க இவர் ஏன் 29 வயதில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். 

அழுகிய நிலையில் கிடந்த உடல் - உயிரை மாய்த்துக்கொண்ட சபர்ணாவின் கண்ணீர் கதை! | Vj And Actress Sabarna Life Sad History Happend

உயிரை மாய்த்துக்டிகொண்ட சபர்ணா

சென்னையில் ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் சபர்ணா தனியாக வசித்து வந்துள்ளார். இதன்போது இவரின் வீடு மூன்று நாட்களுக்கு மேலாகியும் திறக்காமல் இருந்துள்ளது.

மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் விசி உள்ளது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

அழுகிய நிலையில் கிடந்த உடல் - உயிரை மாய்த்துக்கொண்ட சபர்ணாவின் கண்ணீர் கதை! | Vj And Actress Sabarna Life Sad History Happend

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை தொட்டதுமே கதவு திறந்துள்ளது. இதன் பின்னே வீட்டிற்குள் சபர்ணா கை வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில், உடல் அழுகிய நிலையில் உடலில் ஒரு துணி கூட இல்லாமல் கிடந்துள்ளர். 

அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் அவர் இறந்து மூன்று நாட்கள் என தெரிய வந்தது. 

அது எப்படி உடலில் துணி இல்லை கைகள் வெட்டப்பட்டு உள்ளது ஆனால் கதவு பூட்டப்படவில்லை எனவே இவர் மர்ம முறையில் இற்நதுள்ளார் என மேலும் விசாரணை நடைபெற்றது. 

அழுகிய நிலையில் கிடந்த உடல் - உயிரை மாய்த்துக்கொண்ட சபர்ணாவின் கண்ணீர் கதை! | Vj And Actress Sabarna Life Sad History Happend

 போலீசார் நடத்திய விசாரணையில் இது தற்கொலை என தெரிவித்தனர். மேலும் சபர்ணா படவாய்ப்பு இல்லாததால் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மிகவும் திணறி இருக்கிறார்.

சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் வெறும் டீயை மட்டுமே குடித்துக்கொண்டு பசியை போக்கி உள்ளார் அவரின் வீடு முழுக்க டீ கப்புகள் இருந்தன என போலீசார் தெரிவித்னர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US