தனது காதலியை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்திய எழில்.... இவங்க தானா அது!
பாக்கியலட்சுமி சீரியலில் மகன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஷால். அவரது கதாபாத்திரத்துக்கான யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.
இந்நிலையில் இவர் பல முறை அவரை காதலிக்கிறார்...இவரை காதலிக்கிறார் என்று கிசு கிசுக்கப்பட்டார். ஆனால், அதைக் குறித்தான எந்த விளக்கத்தையும் அவர் கூறியதில்லை.
image - Thirai ula
தற்போது விஜய் டிவி நடத்தும் விருது விழாவில் நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் என்று கேட்டபோது, தான் யாரை காதலிக்கிறேன் என்ற உண்மையை போட்டுடைத்திருக்கிறார் விஷால்.
ஆம், தான் த்ரிஷாவைத்தான் காதலிக்கிறேன் என பதிலளித்துள்ளார்.
இதைக் கேட்ட அனைவருமே விஷாலை கலாய்த்துத் தள்ளியுள்ளனர். கடைசி வரை தனது உண்மைக் காதலி யாரென்பதை அவர் கூறாததால் ரசிகர்கள் புலம்பித் தள்ளுகின்றனர்.
image - Timed of india