விஜய்க்கு யாரும் கொடுத்திராத பரிசை கொடுத்த விஷால்! மனதார நன்றி சொன்ன முதலமைச்சர்

Vijay Vishal
By Pavi Jun 16, 2026 10:34 AM GMT
Report

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யை நடிகர் விஷால் நேரில் சந்தித்து விஜய்க்கு ஒரு பரிசையும் வழங்கி உள்ளார். 

விஜய்க்கு யாரும் கொடுத்திராத பரிசை கொடுத்த விஷால்! மனதார நன்றி சொன்ன முதலமைச்சர் | Vishal Presents An Unforgettable Gift To Cm Vijay

முதல்வர் விஜய்

நடிகர் விஷால் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு கொடுத்த பரிசு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விவாகரத்து வழக்கு தொடர்ந்த சங்கீதா! விஜய் மனு தாக்கல் செய்யாதது ஏன்? ஒன்று சேர சமரசம்

விவாகரத்து வழக்கு தொடர்ந்த சங்கீதா! விஜய் மனு தாக்கல் செய்யாதது ஏன்? ஒன்று சேர சமரசம்

நடிகர் விஷால் தனது 'தேவி அறக்கட்டளை' ஒவ்வொரு ஆண்டும் படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். 

விஷால் எதாவது ஒரு நிகழ்ச்சிகளில் பற்கேற்றாலோ அல்லது புகழ்வாய்ந்த நபர்களை சந்தித்தாலோ அங்கே வழங்கப்படும் வழக்கமான பொன்னாடை மற்றும் பூங்கொத்துகளை தவிர்த்து வருகிறார். 

விஜய்க்கு யாரும் கொடுத்திராத பரிசை கொடுத்த விஷால்! மனதார நன்றி சொன்ன முதலமைச்சர் | Vishal Presents An Unforgettable Gift To Cm Vijay

சமீபத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த விஷால் பூங்கொத்து பொன்னாடைகளை தவிர்த்து விஜய்க்கு மறக்க முடியாத பரிசை கொடுத்தார்.

 அவருக்குப் பரிசு வழங்குவதற்குப் பதிலாக, விஜய்யின் பெயரில் மூன்று ஏழை மாணவிகளின் உயர் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இதுதொடர்பான மாணவிகளின் விவரங்கள் அடங்கிய கடிதத்தையும் அவர் நேரில் வழங்கினார். 

விஜய்க்கு யாரும் கொடுத்திராத பரிசை கொடுத்த விஷால்! மனதார நன்றி சொன்ன முதலமைச்சர் | Vishal Presents An Unforgettable Gift To Cm Vijay

கடிதத்தில் எழுதி இருந்தது என்ன?

அந்த கடித்ததில் "உங்களின் ஊக்கமளிக்கும் பயணமும், மக்கள் சேவையில் உங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

உங்கள் மீதான நன்மதிப்பு மற்றும் பாராட்டின் அடையாளமாக, பின்தங்கிய சூழலில் உள்ள மூன்று மாணவிகளின் உயர் கல்விச் செலவை உங்கள் பெயரில் ஏற்று நடத்த நான் முடிவு செய்துள்ளேன்.

 தற்காலிகமாக இருக்கும் ஒரு பூங்கொத்தை வழங்குவதற்குப் பதிலாக, ஒரு குழந்தையின் கல்விக்கு ஆதரவளிப்பது நீண்டகால நற்பலனைத் தருவதோடு, அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.

விஜய்க்கு யாரும் கொடுத்திராத பரிசை கொடுத்த விஷால்! மனதார நன்றி சொன்ன முதலமைச்சர் | Vishal Presents An Unforgettable Gift To Cm Vijay

உங்கள் பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த எளிய முயற்சியை அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்களுக்கான உங்கள் பொதுப்பணியில் உங்களுக்குத் தொடர்ந்து வலிமையும், நல்வாழ்வும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று விஷால் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாலின் பரிசை பெற்ற முதல்வர் அவருக்கு மதார வாழ்த்து கூறி  "உங்களின் இத்தகைய உன்னதமான சமூக சேவை முயற்சி தொடர்ந்து தொய்வின்றித் தொடரட்டும்" என மனதார வாழ்த்தி அனுப்பி உள்ளார். 

விஜய்க்கு யாரும் கொடுத்திராத பரிசை கொடுத்த விஷால்! மனதார நன்றி சொன்ன முதலமைச்சர் | Vishal Presents An Unforgettable Gift To Cm Vijay

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US