மது பிரியர்களை பளார் பளார் என அறைந்த விஷால்... ஒயின் ஷாப்பில் நடந்தது என்ன?
மது கடைகளில் மது வாங்க நின்ற மதுப்பிரியர்களை நடிகர் விஷால் பளார் பளார் என அடித்து விரட்டும் காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகர் விஷால்
நடிகர் விஷால் நடிகராக மட்டுமின்றி சமூக சிந்தனையுடையவரும் ஆவார். இவரது அம்மாவின் பெயரில் இயங்கிவரும் அறங்கட்டளையின் மூலம் பல மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருவதுடன், தற்போது இவரது காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.
குறித்த வீடியோவில் மதுக்கடை இன்று விடுமுறை என்ற போர்டு வைக்கப்பட்டிருந்தும் மது பிரியர்கள் மதுக்கடையின் முன் நின்று மது வேண்டும் என்று பிரச்சனை செய்கின்றனர்.
அத்தருணத்தில் அங்கு வரும் விஷால் ஏற்கனவே போதையில் தள்ளாடும் அவர்களிடம் , ‘மதுக்கடை தான் விடுமுறை என்ற எழுதி வைக்கப்பட்டுள்ளது அல்லவா? எதற்காக இங்கு நின்று பிரச்சனை செய்கிறீர்கள் என்று மதுப்பிரியர்களை அடித்து விரட்டுகின்றார்.
இந்த காட்சியானது உண்மையில் தான் நடைபெற்றதா அல்லது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ரத்னம் என்ற படத்திற்காக படமாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூடி இருந்த டாஸ் மார்க் மது கடையில் மது வாங்க வந்த மது பிரியர்களை அடித்து விரட்டிய நடிகர் #விஷால்#vishal @VishalKOfficial @HariKr_official #rathinam #ratnam pic.twitter.com/jAt0DasdRg
— meenakshisundaram (@meenakshinews) January 16, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |