நடிகர் விஷால் முதன்முதலில் அறிமுகமானது இந்த திரைப்படத்திலா? சிறு வயதில் எப்படி இருக்காரு பாத்தீங்களா! ஷாக்கான ரசிகர்கள்
tamil
actor
movie
vishal
By Jon
நடிகர் விஷால் சிறுவயதில் பாண்டியராஜனுடன் நடித்த மிக அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. விஷால் திரைப்பயணத்தை தொடங்கியது செல்லமே திரைப்படத்தில் தான் என நினைத்தோம். ஆனால் அவர் 1989-ம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கி நடித்த “ஜாடி கேத்த மூடி “திரைப்படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியள்ளார். சிறு வயதிலேயே தன் திரையுலக பயணத்தை தொடங்கிய விஷால் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவராக இருக்கிறார். இந்நிலையில் ரசிகர்கள் குறித்த புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.


தாறுமாறாக கூந்தலை வளர்க்கும் காய்கறிகள்- தினசரி உணவில் சேர்க்க தவறாதீங்க 22 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US