திருமண செலவில் கண்டிப்பு காட்டிய ராஷ்மிகா - அதுவும் சரிதானே!

Vijay Deverakonda Rashmika Mandanna Wedding
By Pavi Feb 25, 2026 07:02 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தானா தன்னுடைய திருமணத்திற்கான செலவு பற்றி விஜய் தேவர்கொண்டா குடும்பத்திடம் பேசிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

“எனக்கும் எனது மகனுக்கும் ஒரே வயது தான்” - சீரியல் நடிகை மீரா பேட்டி

“எனக்கும் எனது மகனுக்கும் ஒரே வயது தான்” - சீரியல் நடிகை மீரா பேட்டி

நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் நிறைய திரைப்படங்களை சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்க பிடிக்கவே அனைத்து படங்களும் மாஸ் வெற்றி பெற்றது.

இதன் பின்னர் இவர்கள் இருவர் பற்றியும் இணையத்தில் காதலிக்கிறார்கள் என பல தகவல்கள் வந்தன. அதற்கு விஜய் தேவர்கொண்டாவும் சரி ராஷ்மிகா மந்தானாவும் சரி எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் கொடுக்காமல் இருந்தார்கள்.

திருமண செலவில் கண்டிப்பு காட்டிய ராஷ்மிகா - அதுவும் சரிதானே! | Virosh Wedding Rashmika Mandanna Splitting

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் ராஷ்மிகா மற்றும் விஜய் தெவர்கொண்டா அவர்களுடைய இன்டாகிராம் பக்கத்தில் விரோஷ் வெட்டிங் என்ற பதிவை பதிவிட்டு வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கான செலவு பற்றி இணையத்தில் ஒரு பதிவு வெளியாகி உள்ளது.  

திருமண செலவில் கண்டிப்பு காட்டிய ராஷ்மிகா - அதுவும் சரிதானே! | Virosh Wedding Rashmika Mandanna Splitting

திருமண செலவு

திருமணத்திற்கு பல கோடி கணக்கில் செலவு வருகிறது. விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் நாங்களே எல்லா செலவையும் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.

ஆனால் ரஷ்மிகா இதற்கு சம்மதிக்கவில்லை. அவர் கூறி இருக்கிறார் எத்தனை கோடிகள் ஆனாலும் சரி நான் வந்து வாழப்போகும் வீடு அது நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்ய போகின்றோம்.

அப்படி இருக்கையில் உப்படி ஒருவர் மட்டும் செலவு பார்ப்பது. நாங்கள் இருவரும் சேர்ந்தே இந்த திருமணத்தை நடத்துகிறோம் என மிகவும் கண்டிப்புடன் கூறி உள்ளார். இதனால் விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினர் சரி என்று கூறினார்கள் என்று கூறப்படுகிறது.

மலடி பட்டம் கொடுத்த கணவர்: விவாகரத்து பின் பிறந்த மகள் - ரேவதியின் கண்ணீர் கதை

மலடி பட்டம் கொடுத்த கணவர்: விவாகரத்து பின் பிறந்த மகள் - ரேவதியின் கண்ணீர் கதை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US