தன்னிடம் படித்த மாணவியை மனைவியாக்கிய மாதவன்.... சுவாரஷ்ய காதல் கதை

Madhavan Wedding
By Pavi Feb 24, 2026 12:40 PM GMT
Report

நடிகர் மாதவன் சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் தன்னுடைய காதல் கதை பற்றி வெட்கப்பட்டுக்கொண்டே மகிழ்ச்சியாக பேசிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

“எனக்கும் எனது மகனுக்கும் ஒரே வயது தான்” - சீரியல் நடிகை மீரா பேட்டி

“எனக்கும் எனது மகனுக்கும் ஒரே வயது தான்” - சீரியல் நடிகை மீரா பேட்டி

நடிகர் மாதவன் காதல் கதை

தமிழ் திரையுலகின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இவருக்கு என்று தமிழ் திரையுலகில் மட்டுமல்ல ஹிந்தி திரையுலகிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

தனது நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தால் கல்லூரி பெண்களின் சாக்லேட் பாயாக இருந்தவர் மாதவன்.

தன்னிடம் படித்த மாணவியை மனைவியாக்கிய மாதவன்.... சுவாரஷ்ய காதல் கதை | Actor Madhavan Love Story Met Wife Sarita

கடந்த 2000-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ’அலைபாயுதே’திரைப்படத்தின் மூலம் இவர் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தார்.

இவருக்கு அலைபாயுதே திரைப்படம் ஒரு அடையானத்தை எடுத்து கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

காதல் திரைப்படங்களில் மாதவன் நடித்தால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம். இந்த நிலையில் சமீபத்தில் மாதவன் பேசிய பேட்டயில் அவரது காதலியை அவர் எப்படி என்பது பற்றி பேசி உள்ளார்.   

தன்னிடம் படித்த மாணவியை மனைவியாக்கிய மாதவன்.... சுவாரஷ்ய காதல் கதை | Actor Madhavan Love Story Met Wife Sarita

மாதவனின் காதலி

மாதவன் நடிக்க வருவதற்கு முன்னர் public speaking மற்றும் communication skills பற்றி பாடல் எடுக்கும் ஆசிரியராக பணியாற்றினாராம். அங்கு இப்போது திருமணம் செய்திருக்கும் தன் மனைவி சரிதாவை சந்தித்துள்ளார்.

தன்னிடம் மாணவியாக ublic speaking மற்றும் communication skills கற்றுக்கொள்ள வந்த சரிதாவை மாதவன் காதவித்து உள்ளார். அதிலும் அவர் கூறி இருக்கிறார் படவிழா, பார்ட்டி போன்ற இடங்களில் எல்லாம் தன் மனைவியை பார்க்கவில்லையாம்.

தன்னிடம் படித்த மாணவியை மனைவியாக்கிய மாதவன்.... சுவாரஷ்ய காதல் கதை | Actor Madhavan Love Story Met Wife Sarita

அவர் முதன்முறையாக பார்த்தது வகுப்பறையில் தான் என கூறி உள்ளார்.

இந்த சந்திப்பில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. 8 வருடங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 1991-ஆம் ஆண்டு மாதவன் - சரிதா பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.        

மலடி பட்டம் கொடுத்த கணவர்: விவாகரத்து பின் பிறந்த மகள் - ரேவதியின் கண்ணீர் கதை

மலடி பட்டம் கொடுத்த கணவர்: விவாகரத்து பின் பிறந்த மகள் - ரேவதியின் கண்ணீர் கதை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US