தடைகளை தாண்டி துணையுடன் ஓட்டம்... விசித்திர ஜோடியின் ஆபத்தான ஆசை!
ஹங்கேரியில் நடந்த தம்பதிகளுக்கான தடைதாண்டும் போட்டியில் தங்கள் இணைகளை தோளில் தூக்கிக் கொண்டு கணவன்மார்கள் வலம் வந்தனர்.
குழு வெற்றியை ஊக்குவிக்கும் முறையிலான போட்டியில் பலவேறு பகுதிகளைச் சேர்ந்த தம்பதிகள் கலந்து கொண்டனர்.
அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன சிவகார்த்திகேயனின் மனைவி - அதிர்ச்சி புகைப்படம்!
260 மீட்டர் தூர பந்தயக் களத்தில் மனைவிகளை தோளில் தூக்கிய கணவர்கள் சேறு, குட்டை, மணல் மேடு, டயர்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த தடைகளைத் தாண்டி இலக்கை அடைந்தனர்.
முதலிடம் இடம் பிடித்த தம்பதிக்கு பரிசுப் பொருட்களும், எடைக்கு நிகரான பியர் பாட்டில்களும் வழங்கப்பட்டன. இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, அண்மையில் விசித்திரமான திருமண ஜோடி ஆசையாக செய்த வரவேற்பு நிகழ்ச்சி இணையத்தில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல சுவாரஷ்யமான தகவல்களுடன் வினோத உலகம் காணொளி வெளியாகியுள்ளது. பார்த்து ரசியுங்கள்.