மில்லியன் இதயங்களை கண் கலங்க வைத்த மணமகன்…. மணப்பெண்ணின் தங்கையை தூக்கி வந்து நெகிழ வைத்த காட்சி
அண்மையில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
மார்கன் என்பவர் டிக் டாக் கணக்கில் தனது இரட்டை சகோதரி மேசியும், தன்னைப் போலவே ஒரு மணப்பெண்ணாக அந்த சிறப்பான தருணத்தை அனுபவிக்க வேண்டும் என தான் எண்ணியதாக பதிவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளியான தனது இரட்டை சகோதரி மேசியுடன் தனது வாழ்க்கையின் அனைத்து அழகிய தருணங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மில்லியன் இதயங்களை நெகிழ செய்த இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
“My twin sister, who has special needs, came down at my wedding with my fiancé, now who I call my husband….I will forever cherish this! This is why I fell in love with him, bc he loves her as much as I do.” (?:morganmwatkins) ❤️?❤️
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) October 11, 2021
pic.twitter.com/S9SU6EBWpQ